• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

Bihar Election | பிகாரின் VIP கட்சி… மகாகத்பந்தன் கூட்டணிக்கு கை கொடுக்குமா? யார் இந்த முகேஷ் சஹானி | இந்தியா

GenevaTimes by GenevaTimes
October 22, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
Bihar Election | பிகாரின் VIP கட்சி… மகாகத்பந்தன் கூட்டணிக்கு கை கொடுக்குமா? யார் இந்த முகேஷ் சஹானி | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


2014 மக்களவைத் தேர்தல் நேரத்தில், ‘நிஷாத் விகாஸ் சங்’ என்ற அமைப்பைத் தொடங்கி மீனவ மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கத் தொடங்கினார். பின்னர் இதையே விகாஷீல் இன்சான் கட்சியாக மாற்றினார். 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் முதல்முறையாக களம் கண்டது VIP.

மகாகத்பந்தன் கூட்டணியின் ஓர் அங்கமாக 3 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. முகேஷ் சஹானி, Extremely Backward Class பிரிவைச் சேர்ந்த நிஷாதா சமூகத்தின் தலைவராக அறியப்படுகிறார்.

அவர் தன்னைத் தானே மல்லா சமூகத்தின் மகன் என அழைத்துக்கொள்கிறார். மல்லா என்பது படகோட்டிகளையும் மீனவர்களையும் குறிப்பதாகும். பிகார் முழுவதும் பரவிக் கிடக்கிறது நிஷாதா சமூகம். இந்த சமூகத்தின் வாக்குகள் அனைத்தும் தனக்கே என கூறுகிறார் முகேஷ் சஹானி.

2020-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில், முதலில் மகாகத்பந்தன் கூட்டணியில் விகாஷீல் இன்சான் கட்சி பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தது. முகேஷ் சஹானி, கேட்ட தொகுதிகள் ஒதுக்கப்படாததால், அதிருப்தி அடைந்த அவர், தொகுதி பங்கீடு குறித்து அறிவிக்க ஏற்பாடு செய்யப்பட்ட செய்தியாளர் சந்திப்பில், மகாகத்பந்தன் கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்து அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தார்.

பின்னர் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்ந்த அவருக்கு 11 இடங்கள் ஒதுக்கப்பட்டன. நான்கு தொகுதிகளில் முகேஷ் சஹானி கட்சியினர் வெற்றி பெற்றனர். எம்எல்ஏ தேர்தலில் போட்டியிடாத முகேஷ் சஹானி, எம்எல்சி ஆக்கப்பட்டார். நிதிஷ் குமார் அமைச்சரவையில் கால்நடைத் துறை அமைச்சரானார்.

2022- ஆம் ஆண்டு முகேஷ் சஹானி கட்சியைச் சேர்ந்த 3 எம்எல்ஏக்கள், பாஜகவில் இணைந்தனர். இந்த நிகழ்வுக்கு பின்னர், முகேஷ் சஹானி பிரதமர் மோடியை கடுமையாக விமர்சிக்க தொடங்கினார். இதன் காரணமாக அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கினார் நிதிஷ் குமார்.

தற்போது மகாகத்பந்தன் கூட்டணியில் இணைந்துள்ளார் முகேஷ் சஹானி. அவருக்கு 15 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பிகாரில், அதிக இடங்களில் வெற்றி பெற்று கிங்மேக்கர் என்ற நிலையை முகேஷ் சஹானி அடையாவிட்டாலும் அவரது கட்சி எந்தப் பக்கத்தில் இருக்கிறதோ, அந்தக் கூட்டணிக்கு நிஷாதா சமூகத்தின் வாக்குகள் கிடைக்கும் என நம்பப்படுகிறது.

2020 பிகார் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி 125 இடங்களை வென்று ஆட்சியமைத்தது. மகாகத்பந்தன் கூட்டணி 110 இடங்களை பிடித்தது. இரு கூட்டணிகளுக்கும் இடையிலான வித்தியாசம் வெறும் 15 இடங்கள் மட்டுமே. இதில் ஏறக்குறைய 20 தொகுதிகளில் விகாஷீல் இன்சான் கட்சி, மகாகத்பந்தன் கூட்டணி வேட்பாளர்களின் தோல்விக்கு காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

October 19, 2025 4:23 PM IST

Read More

Previous Post

Tamilmirror Online || வெள்ளை மாளிகையில் மோதிய வாகனம்

Next Post

‘அணியில் சும்மா தொற்றிக் கொண்டிருக்க கூடாது’ – ரோஹித், கோலிக்கு பாண்டிங் அட்வைஸ் | Dont just hang around in the team Ponting advises to Kohli and rohit

Next Post
‘அணியில் சும்மா தொற்றிக் கொண்டிருக்க கூடாது’ – ரோஹித், கோலிக்கு பாண்டிங் அட்வைஸ் | Dont just hang around in the team Ponting advises to Kohli and rohit

‘அணியில் சும்மா தொற்றிக் கொண்டிருக்க கூடாது’ - ரோஹித், கோலிக்கு பாண்டிங் அட்வைஸ் | Dont just hang around in the team Ponting advises to Kohli and rohit

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin