• Login
Sunday, May 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

சபரிமலைக்கு சென்ற குடியரசு தலைவர் ஹெலிகாப்டரின் டயர் கான்கீரீட்டில் புதைந்ததால் பரபரப்பு | இந்தியா

GenevaTimes by GenevaTimes
October 22, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
சபரிமலைக்கு சென்ற குடியரசு தலைவர் ஹெலிகாப்டரின் டயர் கான்கீரீட்டில் புதைந்ததால் பரபரப்பு | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:October 22, 2025 11:01 AM IST

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வந்த குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பயண ஹெலிகாப்டரின் டயர் கான்கீரிட்டில் புதைந்து பரபரப்பு, பாதுகாப்பு படையினர் மீட்டனர்.

குடியரசு தலைவர் சபரிமலை பயணம்
குடியரசு தலைவர் சபரிமலை பயணம்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பயணம் செய்த ஹெலிகாப்டரின் டயர் கான்கீரிட்டில் புதைந்ததால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு 4 நாட்கள் சுற்றுப் பயணமாக நேற்று மாலை கேரளா வந்தார். திருவனந்தபுரம் விமான நிலையம் வந்தடைந்த அவரை ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

தொடர்ந்து சாலை மார்க்கமாக ஆளுநர் மாளிகைக்கு சென்ற திரெளபதி முர்மு இரவில் அங்கு ஓய்வெடுத்தார். அதன்பின்னர், சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சாமி தரிசனம் செய்ய புறப்பட்டார்.

மோசமான வானிலை காரணமாக நிலக்கல் ஹெலிகாப்டர் தளத்தில் இறங்க வேண்டிய ஹெலிகாப்டர் பிரமாடம் என்ற இடத்தில் தற்காலிகமாக தயார் செய்த ஹெலிகாப்டர் தளத்தில் தரை இறக்கம் செய்யப்பட்டது. குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஹெலிகாப்டரில் இருந்து வெளியே வந்த பிறகு ஹெலிகாப்டரின் டயர் கான்கீரிட்டில் புதைந்ததால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

இன்று காலையில் அவசர அவசரமாக கான்கிரீட் ல் தயார் செய்த ஹெலிகாப்டர் தளம் கான்கிரீட் சரியான முறையில் செட் ஆகாத நிலையில் ஹெலிகாப்டரின் டயர் காங்ரீட்டில் புதைந்துள்ளது. இதையடுத்து பாதுகாப்பு படையினர் ஹெலிகாபரை தள்ளி நீக்கி மீட்டனர்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

October 22, 2025 11:00 AM IST

Read More

Previous Post

இறக்குமதி அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலை: வர்த்தமானி வெளியீடு

Next Post

தெற்காசிய சீனியர் தடகள போட்டியில் தமிழகத்தில் இருந்து 10 பேர் பங்கேற்பு | south asian senior athletics championship 10 athletes from tamil nadu

Next Post
தெற்காசிய சீனியர் தடகள போட்டியில் தமிழகத்தில் இருந்து 10 பேர் பங்கேற்பு | south asian senior athletics championship 10 athletes from tamil nadu

தெற்காசிய சீனியர் தடகள போட்டியில் தமிழகத்தில் இருந்து 10 பேர் பங்கேற்பு | south asian senior athletics championship 10 athletes from tamil nadu

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin