• Login
Monday, March 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

யாழ்ப்பாணம் விடுதி மோசடி: பெண்களுடன் உல்லாசம் என பணம் பறிக்கும் கும்பல் அம்பலம்!

GenevaTimes by GenevaTimes
October 21, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
யாழ்ப்பாணம் விடுதி மோசடி: பெண்களுடன் உல்லாசம் என பணம் பறிக்கும் கும்பல் அம்பலம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் சில மோசடி கும்பல்கள், சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையதளங்களை பயன்படுத்தி பாரிய பண மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல தனியார் விடுதிகளின் பெயர்களை பயன்படுத்தி, “பெண்களுடன் உல்லாசமாக இருக்க முடியும்” என விளம்பரம் செய்து, அப்பாவிகளிடம் பணம் பறிக்கும் செயல் அம்பலமாகியுள்ளது.

இந்த மோசடி கும்பல், முகங்கள் மறைக்கப்பட்ட பெண்களின் கவர்ச்சிகரமான புகைப்படங்களை விளம்பரப்படுத்தி, “10,000 ரூபாய் முதல் 20,000 ரூபாய் செலவில்” பெண்களுடன் உல்லாச சேவைகளை பெறலாம் என கவர்ந்திழுக்கிறது. இந்த விளம்பரங்களை நம்பி தொடர்பு கொள்ளும் நபர்களிடம், குறிப்பிட்ட தனியார் விடுதியில் பெண் தயாராக இருப்பதாக கூறி, பணத்தை வங்கி வைப்பில் செலுத்த சொல்கின்றனர்.

பணத்தை செலுத்திய பிறகு, குறித்த விடுதிக்கு செல்லும் போதுதான் தாம் ஏமாற்றப்பட்டதை பணமளித்தவர்கள் உணர்கின்றனர். அதற்குள் மோசடிக்காரர்களின் தொலைபேசி இலக்கங்கள் செயலிழந்துவிடுகின்றன. பாதிக்கப்பட்டவர்கள் அவமானத்தால் பொலிஸில் முறைப்பாடு செய்ய தயங்குவதால், இந்த கும்பல் தொடர்ந்து தங்களது மோசடிகளை அரங்கேற்றி வருவதாக கூறப்படுகிறது.

இந்த மோசடி கும்பல்கள் யாழ்ப்பாணத்தின் பிரபலமான தனியார் தங்குமிட விடுதிகளின் பெயர்களை பயன்படுத்தி வருவதால், அந்த விடுதிகளின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுவதாக உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

பொலிஸார் இந்த சமூக வலைத்தள மோசடிகள் குறித்து உடனடி கவனம் செலுத்தி, குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்களும் இவ்வாறான கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!

Read More

Previous Post

ஊருக்குதான் உபதேசம்… ஈரான் பாதுகாப்பு அதிகாரி மகளின் திருமணத்தில் அரை குறை ஆடை, ஹிஜாப் இல்லை; வைரலான வீடியோ | Makkal Osai

Next Post

Bihar Election: பீகார் தேர்தலில் ஜார்கண்ட் முக்தி மோர்சா கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவிப்பு | இந்தியா

Next Post
Bihar Election: பீகார் தேர்தலில் ஜார்கண்ட் முக்தி மோர்சா கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவிப்பு | இந்தியா

Bihar Election: பீகார் தேர்தலில் ஜார்கண்ட் முக்தி மோர்சா கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவிப்பு | இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin