இதனையடுத்து தான், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சீனா மீது கூடுதல் 100 சதவிகித வரியை விதித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், “சீனாவின் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் உலக நாடுகளை மிகவும் பாதிக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கூடுதல் வரி வரும் நவம்பர் மாதம் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் கூறியுள்ளார்.
இதனால், நவம்பர் 1-ம் தேதி முதல், சீன இறக்குமதிகளுக்கு அமெரிக்காவில் 130 சதவிகிதம் வரி விதிக்கப்படும்.
இதற்கு சீனா என்ன எதிர்வினையாற்றும் என்று நினைக்கிறீர்கள் மக்களே?

