• Login
Saturday, March 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ரஞ்சி கிரிக்கெட் போட்டி: இஷான் கிஷன் அபார சதம் | Ishan Kishan hits century in Ranji Trophy opener,

GenevaTimes by GenevaTimes
October 21, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
ரஞ்சி கிரிக்கெட் போட்டி: இஷான் கிஷன் அபார சதம் | Ishan Kishan hits century in Ranji Trophy opener,
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோவை: தமிழக அணிக்​கெ​தி​ரான ரஞ்சி கிரிக்​கெட் போட்​டி​யின் எலைட் பிரிவு ஆட்​டத்​தில் ஜார்க்​கண்ட் அணி​யின் கேப்​டன் இஷான் கிஷன் அபார​மாக விளை​யாடி சதம் விளாசி​னார்.

ரஞ்சி கிரிக்​கெட் போட்​டி​யின் எலைட் பிரிவு ஆட்​டங்​கள் நேற்று நாடு முழு​வதும் தொடங்​கின. தமிழ்​நாடு, ஜார்க்​கண்ட் அணி​களுக்கு இடையி​லான ஆட்​டம் கோவை ராமகிருஷ்ணா கலை, அறி​வியல் கல்​லூரி மைதானத்​தில் நடை​பெற்​றது.

டாஸில் ஜார்க்​கண்ட் அணி வென்று முதலில் பேட்​டிங் செய்​தது. தொடக்க ஆட்​டக்​கார்​களாக ஷிகர் மோகன், சரண்​தீப் சிங் ஆகியோர் களமிறங்​கினர். ஷிகர் மோகன் 10, சரண்​தீப் சிங் 48, குமார் சுராஜ் 3, விராட் சிங் 28, குமார் குஷக்ரா 11, அனுக்​குல் ராய் 12 ரன்​கள் எடுத்​தனர். ஆனால் 7-வது விக்​கெட்​டுக்கு ஜோடி சேர்ந்த கேப்​டன் இஷான் கிஷனும், சாஹில் ராஜும் அபார​மாக விளை​யாடி இன்​னிங்ஸை கட்​டமைத்​தனர். சாஹில் ராஜ் அரை சதம் விளாச, மறு​முனை​யில் அதிரடி​யாக விளை​யாடிய இஷான் கிஷன் சதம் விளாசி​னார்.

ஆட்ட நேர இறு​தி​யில் ஜார்க்​கண்ட் அணி 6 விக்​கெட் இழப்​புக்கு 307 ரன்​கள் எடுத்​துள்​ளது. இஷான் கிஷன் 183 பந்​துகளில் 14 பவுண்​டரி, 2 சிக்​ஸர்​களு​டன் 125 ரன்​களும், சாஹில் ராஜ் 105 பந்​துகளில் 6 பவுண்​டரி, 2 சிக்​ஸர்​களு​டன் 64 ரன்​களும் எடுத்து ஆட்​ட​மிழக்​காமல் உள்​ளனர். 6-வது விக்​கெட்​டுக்கு இது​வரை இந்த ஜோடி 150 ரன்​கள் குவித்​துள்​ளது. தமிழக அணி தரப்​பில் குர்​ஜப்​நீத் சிங் 3 விக்​கெட்​களைக் கைப்​பற்​றி​னார். டி.டி. சந்​திரசேகர் 2 விக்​கெட்​களை​யும், சந்​தீப் வாரியர் 2 விக்​கெட்​களை​யும்​ வீழ்​த்​தினர்​.



Read More

Previous Post

பாகிஸ்தானுக்கு தூக்கமில்லா இரவுகளை கொடுத்த ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க் கப்பல் – பிரதமர் மோடி பெருமிதம் | இந்தியா

Next Post

கிரெடிட் கார்டை ரத்து செய்தால் கிரெடிட் ஸ்கோரில் பாதிப்பு ஏற்படுமா..?

Next Post
கிரெடிட் கார்டை ரத்து செய்தால் கிரெடிட் ஸ்கோரில் பாதிப்பு ஏற்படுமா..?

கிரெடிட் கார்டை ரத்து செய்தால் கிரெடிட் ஸ்கோரில் பாதிப்பு ஏற்படுமா..?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin