• Login
Saturday, March 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பாகிஸ்தானுக்கு தூக்கமில்லா இரவுகளை கொடுத்த ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க் கப்பல் – பிரதமர் மோடி பெருமிதம் | இந்தியா

GenevaTimes by GenevaTimes
October 21, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
பாகிஸ்தானுக்கு தூக்கமில்லா இரவுகளை கொடுத்த ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க் கப்பல் – பிரதமர் மோடி பெருமிதம் | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:October 20, 2025 3:47 PM IST

INS Vikrant | ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க் கப்பல் பாகிஸ்தானுக்கு தூக்கமில்லா இரவுகளை கொடுத்ததாக பிரதமர் நரேந்திர மோடி பெருமையுடன் கூறினார்.

ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடிராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி
ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி

கோவா மற்றும் கர்நாடகாவின் கார்வார் கடற்பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலில் கடற்படை வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடிய பிரதமர் மோடி, இந்திய கடற்படையின் வலிமையை வெகுவாக பாராட்டினார்.

கடந்த 2014ஆம் ஆண்டு இந்தியப் பிரதமராக பொறுப்பேற்றது முதல் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிப் பண்டிகையை ராணுவ வீரர்களுடன் கொண்டாடுவதை பிரதமர் மோடி வழக்கமாக கொண்டுள்ளார். அதன்படி நடப்பாண்டு கோவா மற்றும் கர்நாடகாவின் கார்வார் கடற்பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலில் கடற்படை வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளியை கொண்டாடினார்.

முன்னதாக ஞாயிற்றுக்கிழமை இரவு ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலுக்கு சென்ற பிரதமர் மோடிக்கு ராணுவ வீரர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது வீரர்களுக்கு இனிப்புகளை ஊட்டிவிட்டு பிரதமர் மோடி வாழ்த்து கூறினார்.

INS विक्रांत भारतवर्ष का गौरव है!

यह स्वदेशी टेक्नोलॉजी से बना हुआ भारत का सबसे बड़ा युद्धपोत है। मुझे वह कार्यक्रम याद है, जब इसे कोच्चि में नौसेना के बेड़े में शामिल किया गया था। आज दीपावली के पावन अवसर पर यहां आकर गौरवान्वित हूं। pic.twitter.com/v54GygoHE5


— Narendra Modi (@narendramodi) October 20, 2025

தொடர்ந்து வீரர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்திய ராணுவத்தின் துணிச்சல் ஆகியவை ஆபரேசன் சிந்தூில் பாகிஸ்தானை எளிதாக சரணடைய வைத்ததாகக் கூறினார்.

ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பல் பாகிஸ்தானுக்கு தூக்கமில்லா இரவுகளை கொடுத்ததாக பிரதமர் தெரிவித்தார். ஆண்டுதோறும் தீபாவளியை தனது குடும்பத்தினருடன் கொண்டாடுவது பழக்கமாகி விட்டதாக கூறி, ராணுவத்தினரை தனது குடும்பம் என பிரதமர் கூறினார்.

நிறைவாக பிரதமர் மோடியுடன் கடற்படை வீரர்கள் இணைந்து குழு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

October 20, 2025 3:47 PM IST

Read More

Previous Post

யாழ்ப்பாண பிரதேச செயலாளர் வடக்கு மாகாண சபைக்கு இடமாற்றம்

Next Post

ரஞ்சி கிரிக்கெட் போட்டி: இஷான் கிஷன் அபார சதம் | Ishan Kishan hits century in Ranji Trophy opener,

Next Post
ரஞ்சி கிரிக்கெட் போட்டி: இஷான் கிஷன் அபார சதம் | Ishan Kishan hits century in Ranji Trophy opener,

ரஞ்சி கிரிக்கெட் போட்டி: இஷான் கிஷன் அபார சதம் | Ishan Kishan hits century in Ranji Trophy opener,

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin