• Login
Saturday, March 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

H 1B visa fee | ஹெச்-1 பி விசாவிற்கு ரூ.88 லட்சம் கட்டணம் வசூல்… யாருக்கெல்லாம் விதி விலக்கு? | உலகம்

GenevaTimes by GenevaTimes
October 21, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
H 1B visa fee | ஹெச்-1 பி விசாவிற்கு ரூ.88 லட்சம் கட்டணம் வசூல்… யாருக்கெல்லாம் விதி விலக்கு? | உலகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:October 21, 2025 4:17 PM IST

H 1B visa fee hike | அமெரிக்காவில் வசிக்கும் நபர்கள் ஹெச்-1 பி விசாவிற்கு புதுப்பிக்க மற்றும் நீட்டிக்கவும் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளது.

ஹெச்1 பி1 விசா
ஹெச்1 பி1 விசா

ஹெச்-1 பி விசாவிற்கு புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே அதற்கான கட்டணம் 88 லட்சம் ரூபாய் வசூலிக்கப்படும் என அமெரிக்கா விளக்கமளித்துள்ளது.

உலகம் முழுவதும் இருந்து திறமையான பணியாளர்களை தேர்வு செய்து அவர்களுக்கு பயிற்சி அளித்து பணி வழங்க அமெரிக்க நிறுவனங்கள் ஹெச்-1 பி விசாவை பயன்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில், ஹெச்-1 பி விசா கட்டணம் 1 லட்சத்து 47 ஆயிரம் ரூபாயில் இருந்து 88 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. இதனால் ஹெச்-1 பி விசா வைத்திருந்த பணியாளர்கள் மட்டுமின்றி, அமெரிக்க நிறுவனங்களும் பேரதிர்ச்சியில் உறைந்தனர்.

இந்த நிலையில், இந்த பணியாளர்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில், USCIS எனப்படும் அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அமைப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், அண்மையில் விதிக்கப்பட்ட ஹெச்-1 பி விசாவுக்கான ஒரு லட்சம் டாலர் கட்டணத்தை ஏற்கனவே ஹெச்-1 பி விசா வைத்திருப்போர் செலுத்த தேவையில்லை என்று தெரிவித்துள்ளது.

இதே போன்று, F-1 மாணவர் விசாக்கள், L-1 தொழில்முறை விசாக்கள் உள்ளிட்ட அமெரிக்க விசாக்களை வைத்திருப்போருக்கும் இந்த கட்டண உயர்வில் விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

October 21, 2025 4:17 PM IST

Read More

Previous Post

ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம் விலை… ஒரே நாளில் நடந்த அதிரடி மாற்றம்

Next Post

காப்பார் அருகே பல வாகனங்கள் மோதிய விபத்தில் நால்வர் காயம்

Next Post
காப்பார் அருகே பல வாகனங்கள் மோதிய விபத்தில் நால்வர் காயம்

காப்பார் அருகே பல வாகனங்கள் மோதிய விபத்தில் நால்வர் காயம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin