• Login
Sunday, March 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

வடக்கு ஆளுநரின் வாகனத் தொடரணி விபத்து!

GenevaTimes by GenevaTimes
April 15, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
வடக்கு ஆளுநரின் வாகனத் தொடரணி விபத்து!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


யாழ்ப்பாணம்- மீசாலைப் பகுதியில் வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் பயணித்த உத்தியோக பூர்வ வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்து சம்பவமானது நேற்று(14) இடம்பெற்றுள்ளது.

 வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் விபத்து

விபத்து சம்பவம் தொடர்பில் தெரியவருவது,

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வட மாகாண
ஆளுநரின் வாகனம் முன்னாள் சென்று கொண்டிருந்த வாகனத்துடன் மோதி
விபத்துக்குள்ளானது.

வடக்கு ஆளுநரின் வாகனத் தொடரணி விபத்து! | Northern Governor Motocade Accident


முன்னாள் சென்று கொண்டிருந்த வாகனம் பாதசாரிகள் கடவையில் வேகத்தை
கட்டுப்படுத்திய நிலையில் வேகத்துடன் பயணித்துக் கொண்டிருந்த ஆளுநர் வாகனத்
தொடரணி வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் முன்னாள் சென்று கொண்டிருந்த
வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

GalleryGalleryGallery

Read More

Previous Post

இந்தாண்டு 3,038 பள்ளிகளில் 150க்கும் குறைவான மாணவர்களே உள்ளனர்: கல்வி அமைச்சு | Makkal Osai

Next Post

பாஜக தேர்தல் வாக்குறுதிகளின் 10 அம்சங்கள் ! – News18 தமிழ்

Next Post
பாஜக தேர்தல் வாக்குறுதிகளின் 10 அம்சங்கள் ! – News18 தமிழ்

பாஜக தேர்தல் வாக்குறுதிகளின் 10 அம்சங்கள் ! – News18 தமிழ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin