• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஷாஹின் ஷா அஃப்ரிடி நியமனம் | shaheen shah afridi appointed as captain of pakistan odi cricket team

GenevaTimes by GenevaTimes
October 21, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஷாஹின் ஷா அஃப்ரிடி நியமனம் | shaheen shah afridi appointed as captain of pakistan odi cricket team
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஷாஹின் ஷா அஃப்ரிடியை நியமித்துள்ளது அந்நாட்டு கிரிக்கெட் வாரியம்.

பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வான் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், அவரை நீக்கிவிட்டு அஃப்ரிடியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது. கேப்டன் பொறுப்பில் இருந்து ரிஸ்வான் ஏன் நீக்கப்பட்டார் என்பது குறித்த எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை.

அடுத்த மாதம் உள்நாட்டில் தென் ஆப்பிரிக்க அணி உடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி விளையாடுகிறது. இந்த தொடர் முதல் அஃப்ரிடி கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு கடந்த 2024-ல் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பாகிஸ்தானை அஃப்ரிடி கேப்டனாக வழிநடத்தி உள்ளார். மொத்தம் 66 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி, 131 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றி உள்ளார்.

அணியின் பயிற்சியாளர் மைக் ஹெசன், தேர்வுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.



Read More

Previous Post

ரூ.2.7 கோடி கொடுத்தும் சீட் தரவில்லை: ஆர்ஜேடி மூத்த தலைவர் தரையில் புரண்டு கதறல் | rjd leader protest over denied ticket in election

Next Post

கார்ப்பரேட் வேலையை விட்டு, வட பாவ் விற்றவர்… இன்று ரூ.110 கோடி மதிப்பு நிறுவனத்துக்கு சொந்தக்காரர்…! | வணிகம்

Next Post
கார்ப்பரேட் வேலையை விட்டு, வட பாவ் விற்றவர்… இன்று ரூ.110 கோடி மதிப்பு நிறுவனத்துக்கு சொந்தக்காரர்…! | வணிகம்

கார்ப்பரேட் வேலையை விட்டு, வட பாவ் விற்றவர்... இன்று ரூ.110 கோடி மதிப்பு நிறுவனத்துக்கு சொந்தக்காரர்...! | வணிகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin