• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ரூ.2.7 கோடி கொடுத்தும் சீட் தரவில்லை: ஆர்ஜேடி மூத்த தலைவர் தரையில் புரண்டு கதறல் | rjd leader protest over denied ticket in election

GenevaTimes by GenevaTimes
October 21, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
ரூ.2.7 கோடி கொடுத்தும் சீட் தரவில்லை: ஆர்ஜேடி மூத்த தலைவர் தரையில் புரண்டு கதறல் | rjd leader protest over denied ticket in election
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பாட்னா: ராஷ்டிரிய ஜனதா தள தலை​மை​யிடம் ரூ.2.7 கோடி லஞ்​சம் கொடுத்​தும் சீட் தரவில்லை என்று அந்த கட்​சி​யின் மூத்த தலை​வர் மதன் ஷா குற்​றம் சாட்​டி​யுள்​ளார்.

இதுதொடர்​பாக கட்சித் தலை​வர் லாலு​வின் வீட்​டின் முன்பு அவர் சட்​டையை கிழித்​து, தரை​யில் புரண்டு கதறி அழு​தார். பிஹாரின் மதுபனி பகு​தியை சேர்ந்த ராஷ்டிரிய ஜனதா தள (ஆர்​ஜேடி) மூத்த தலை​வர் மதன் ஷா. இவர் மதுபனி சட்​டப்​பேர​வைத் தொகு​தி​யில் ஆர்​ஜேடி சார்​பில் போட்​டி​யிட விருப்​பம் தெரி​வித்​திருந்​தார். ஆனால் அவருக்கு சீட் வழங்​கப்​பட​வில்​லை.

இதனால் அதிருப்தி அடைந்த அவர் பாட்​னா​வில் உள்ள ஆர்​ஜேடி தலை​வர் லாலு பிர​சாத்​தின் வீட்​டுக்கு நேற்று சென்​றார். பாது​காவலர்​கள் அவரை உள்ளே விட​வில்​லை. இதனால் ஆத்​திரமடைந்த அவர், சட்​டையை கிழித்து சாலை​யில் உருண்டு, புரண்டு போராட்​டம் நடத்​தி​னார்.

இதுகுறித்து நிருபர்​களிடம் அவர் கூறிய​தாவது: மதுபனி தொகு​தி​யில் போட்​டி​யிட கட்​சித் தலைமை என்​னிடம் ரூ.2.7 கோடி கேட்​டது. எனது பிள்​ளை​களின் திரு​மணத்தை நிறுத்​தினேன். எனக்கு சொந்​த​மான நிலத்தை விற்​றேன். இவற்​றின் மூலம் கிடைத்த பணத்தை கட்சி தலை​மை​யிடம் செலுத்​தினேன். ஆனால் எனக்கு சீட் வழங்​க​வில்​லை.

துலு சமு​தா​யத்தைச் சேர்ந்த எனக்கு தேர்​தலில் போட்​டி​யிட நிச்​ச​யம் வாய்ப்பு வழங்​கு​வ​தாக லாலு​வும் அவரது மகன் தேஜஸ்​வி​யும் உறுதி அளித்​திருந்​தனர். ஆனால் இரு​வரும் என்னை ஏமாற்​றி​விட்​டனர். இவ்​வாறு மதன்​ ஷா தெரி​வித்​தார்​.



Read More

Previous Post

கொடூரமாக கொல்லப்பட்ட இசைப்பிரியா – சரத் பொன்சேகாவின் திடுக்கிடும் வாக்குமூலம்

Next Post

பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஷாஹின் ஷா அஃப்ரிடி நியமனம் | shaheen shah afridi appointed as captain of pakistan odi cricket team

Next Post
பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஷாஹின் ஷா அஃப்ரிடி நியமனம் | shaheen shah afridi appointed as captain of pakistan odi cricket team

பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஷாஹின் ஷா அஃப்ரிடி நியமனம் | shaheen shah afridi appointed as captain of pakistan odi cricket team

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin