• Login
Monday, March 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஒரு நாள் ஸ்வீட் மாஸ்டர் ஆன ராகுல் காந்தி! டெல்லி இனிப்பு கடையில் நடந்த சுவாரஸ்யம் | இந்தியா

GenevaTimes by GenevaTimes
October 21, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
ஒரு நாள் ஸ்வீட் மாஸ்டர் ஆன ராகுல் காந்தி! டெல்லி இனிப்பு கடையில் நடந்த சுவாரஸ்யம் | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:October 20, 2025 7:29 PM IST

ராகுல் காந்தி, பழைய டெல்லி கந்தேவாலா இனிப்பு கடையில் ஜாங்கிரி, பெசன் லட்டு தயாரித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.

News18News18
News18

காங்கிரஸ் எம்.பி.யும், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, தீபாவளியை முன்னிட்டு, இனிப்புகளை வாங்க, இன்று காலை பழைய டெல்லி பகுதியில் உள்ள மிகவும் பழமையான கந்தேவாலா இனிப்பு கடைக்குச் சென்றார். தொடர்ந்து கடையின் உரிமையாளருக்கும், அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் தீபாவளி வாழ்த்தை தெரிவித்த எம்.பி. ராகுல் காந்தி, திடீரென இனிப்பு தயாரிப்பு பணியிலும் ஈடுபட்டார்.

கந்தேவாலா இனிப்பு கடையில், பெசன் லட்டு மற்றும் ஜாங்கிரி ஆகியவற்றை அவர் தன் கையால் செய்தார். பின்னர், கடையில் இனிப்பு வாங்கிக்கொண்டு அங்கிருந்து கிளம்பினார். இதனை ராகுல் காந்தி அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார்.

மேலும், அந்தப் பதிவில் அவர், “பழைய டெல்லியில் உள்ள புகழ்பெற்ற மற்றும் வரலாற்று சிறப்புமிக்க கந்தேவாலா இனிப்புக் கடையில் ஜாங்கிரி மற்றும் பெசன் லட்டுகளை தயாரிக்க முயற்சித்தேன். நூற்றாண்டுகள் பழமையான இந்த மதிப்புமிக்க கடையின் இனிப்பு இன்றும் அப்படியே உள்ளது. தீபாவளியின் உண்மையான இனிப்பு தட்டில் மட்டுமல்ல, உறவுகளிலும் சமூகத்திலும் உள்ளது. நீங்கள் உங்கள் தீபாவளியை எப்படி கொண்டாடுகிறீர்கள், அதை எப்படி சிறப்பாக்குகிறீர்கள்?” என்றும் கேட்டிருந்தார். ராகுல் காந்தியின் இந்த பதிவு இன்று இணையத்தில் வைரலானது.

पुरानी दिल्ली की मशहूर और ऐतिहासिक घंटेवाला मिठाइयों की दुकान पर इमरती और बेसन के लड्डू बनाने में हाथ आज़माया।

सदियों पुरानी इस प्रतिष्ठित दुकान की मिठास आज भी वही है – ख़ालिस, पारंपरिक और दिल को छू लेने वाली।

दीपावली की असली मिठास सिर्फ़ थाली में नहीं, बल्कि रिश्तों और समाज… pic.twitter.com/bVWwa2aetJ


— Rahul Gandhi (@RahulGandhi) October 20, 2025

இதனையடுத்து, கந்தேவாலா இனிப்புக் கடை உரிமையாளர் சுஷாந்த் ஜெயின் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் அவர், “ராகுல் காந்தி அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இனிப்பு வாங்க வந்தார். அப்போது அவரிடம் உங்கள் தந்தை மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு ஜாங்கிரி மிகவும் பிடித்த இனிப்பு அதனை முயற்சி செய்யுங்கள் என்றேன்.

உடனே அவர் அதனை தயார் செய்கிறேன் என்றார். தொடர்ந்து அவர் தனது கையால், பெசன் லட்டு மற்றும் ஜாங்கிரி ஆகியவற்றை செய்தார். மேலும், அவரிடம் சீக்கிரம் திருமணம் செய்து கொள்ளுங்கள். உங்கள் திருமண இனிப்புகளுக்கான ஆர்டரையும் பெற நாங்கள் காத்திருக்கிறோம் எனத் தெரிவித்தேன்” என்று தெரிவித்துள்ளார்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

October 20, 2025 7:29 PM IST

Read More

Previous Post

Tamilmirror Online || பட்டாசு கொளுத்தியவர்களை பந்தாடிய லொறி

Next Post

அலிசா ஹீலி விளாசலில் அரை இறுதியில் ஆஸி! | australia qualified to semifinals icc womens odi world cup

Next Post
அலிசா ஹீலி விளாசலில் அரை இறுதியில் ஆஸி! | australia qualified to semifinals icc womens odi world cup

அலிசா ஹீலி விளாசலில் அரை இறுதியில் ஆஸி! | australia qualified to semifinals icc womens odi world cup

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin