‘ஸ்டாலின் அவர்களே, உங்கள் கனவு ஒருபோதும் பலிக்காது. அடுத்து அதிமுக ஆட்சி அமைப்பது உறுதி. நானும் ஒரு விவசாயி, தங்கமணி உள்ளிடோரும் விவசாயிகள். விவசாயிகளின் கஷ்டங்களை அனுபவரீதியாக தெரிந்தவன் நான். அதிமுக ஆட்சியில் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுக்கு எண்ணற்ற நன்மைகள் செய்து கொடுக்கப்படும்’
Read More