நீங்கள் எப்போது தவறான கருத்தை வெளியிட்டாலும் அதற்கு பதிலடி கொடுக்கும் ஒரே கட்சி அதிமுக. மக்களுக்காக இருக்கும் கட்சி அதிமுக, கருணாநிதி குடும்பத்துக்கு இருக்கும் கட்சி திமுக. மக்கள் பிரச்னைக்கு குரல் கொடுக்கும் கட்சியாகத்தான் அதிமுக இதுவரை இருந்துவருகிறது, இனியும் இருக்கும்.
Read More