சிங்கப்பூரில் உள்ள செம்பவாங்கில் வெளிநாட்டு ஊழியர்களுக்காக புதிய பொழுதுபோக்கு நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் வெளிநாட்டு ஊழியர்கள் பலர் பயனடைவார்கள் என்று மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த புதிய நிலையம் அவர்களுக்கு தேவையான பல்வேறு வசதிகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
விளையாட்டு மைதானங்கள், AC ரூம்கள், தியேட்டர்கள் உள்ளிட்டவைகளும் அதில் அடங்கும்.
இத்தகைய திட்டங்கள் முதல்முறையாக வழங்கப்படுகிறது.

