• Login
Sunday, March 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

ஈரானுக்கு சரியான நேரத்தில் பதிலடி கொடுப்போம்… இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை

GenevaTimes by GenevaTimes
April 15, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
ஈரானுக்கு சரியான நேரத்தில் பதிலடி கொடுப்போம்… இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு சரியான நேரத்தில் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரானுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இஸ்ரேல் மீது ஈரான் நேற்று காலை சுமார் 300 ஏவுகணைகள் மற்றும் டரோன் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. சுமார் 5 மணி நேரம் நடந்த இந்த தாக்குதலில் 99 சதவீதத்தை நடுவானில் இடைமறித்து அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய ராணுவ படைகள் அழித்தன.

காரணம் என்ன ?:

சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள ஈரான் தூதரகத்தின் மீது இஸ்ரேல் அண்மையில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் ராணுவ உயர் அதிகாரிகள் 2 பேர் உட்பட 16 பேர் இறந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் ஏற்கனெவே தெரிவித்திருந்த நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் நேற்று அதிகாலை தாக்குதல் நடத்தியது.

விளம்பரம்

இதையும் படிங்க :
இலக்கை அடைந்த ஏவுகணைகள்… ஈரான் தாக்குதலை சமாளிக்குமா இஸ்ரேல்?

மூன்றாம் உலகப்போர் :

இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதல் 3-ம் உலகப் போருக்கு வழிவகுக்கும் என உலக அரசியல் விமர்சகர்கள் பலரும் தங்களை கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். நேற்று நடைபெற்ற தாக்குதலில் இஸ்ரேலுக்கு உதவி புரிந்த நாடுகளை வைத்து பார்க்கும் போது இஸ்ரேல், அமெரிக்கா, இங்கிலாந்து ஒரு அணியாகவும் எப்போதும் தனித்து ஆதிக்கத்தோடு செயல்படும் ரஷ்யா, சீனா, ஏமன் வடகொரிய நாடுகள் மற்றொரு அணியாகவும் பிரிந்து செயல்படலாம் என்ற கருத்தும் தற்போது உலா வருகிறது.

விளம்பரம்

இதையும் படிங்க : அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்த ஈரான்… மூன்றாம் உலகப்போர் தொடக்கமா?!

பதிலடி கொடுக்குமா இஸ்ரேல் ?:

இந்நிலையியில், ஈரானுக்கு பதிலடி கொடுப்பது தொடர்பாக தனது அமைச்சரவை உறுப்பினர்களுடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அவசர ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பென்னி கன்ட்ஸ் ஈரானுக்கு சரியான நேரத்தில் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

Read More

Previous Post

ஒரே ஓவரில் 10 பந்துகள் 22 ரன்கள்… மோசமான சாதனை படைத்த லக்னோ வீரர்

Next Post

மலாக்காவில் திடீர் வெள்ளம்; 122 பேர் நிவாரண மையங்களில் தஞ்சம் | Makkal Osai

Next Post
மலாக்காவில் திடீர் வெள்ளம்; 122 பேர் நிவாரண மையங்களில் தஞ்சம் | Makkal Osai

மலாக்காவில் திடீர் வெள்ளம்; 122 பேர் நிவாரண மையங்களில் தஞ்சம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin