• Login
Sunday, March 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

யாழில் கொரோனோ தொற்றால் பெண் ஒருவர் மரணம்

GenevaTimes by GenevaTimes
April 15, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
யாழில் கொரோனோ தொற்றால் பெண் ஒருவர் மரணம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


யாழ் மாவட்டத்தில் நீண்ட காலத்திற்கு பின்னர் கொரோனோ தொற்று காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.



பிரான்ஸ் நாட்டில் இருந்து ஆயுர்வேத
சிகிச்சைக்காக வந்த 62 வயதான பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.



குறித்த பெண் வட்டுக்கோட்டை அராலியில் தங்கியிருந்த நிலையில் காய்ச்சல் காரணமாக இரண்டு நாட்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

 கொரோனா தொற்று



இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த வெள்ளிக்கிழமை(12)
உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் கொரோனோ தொற்றால் பெண் ஒருவர் மரணம் | Recent Corona Death In Jaffna Sri Lanka


உயிரிழப்பின் பின் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று(15)
உறுதி செய்யப்பட்டுள்ளது.


இதேவேளை, கடந்த (11)ஆம் திகதி
குருநாகல் போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான இருவர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

KLIA வில் துப்பாக்கிச் சூடு நடத்தியவரைக் காவல்துறையால்  கைது செய்ய முடியவில்லை – Malaysiakini

Next Post

Today Gold Rate: ‘சர்ர்ர்! என குறைந்த தங்கம் விலை! சவரன் எவ்வளவு தெரியுமா?’

Next Post
Today Gold Rate: ‘சர்ர்ர்! என குறைந்த தங்கம் விலை! சவரன் எவ்வளவு தெரியுமா?’

Today Gold Rate: ‘சர்ர்ர்! என குறைந்த தங்கம் விலை! சவரன் எவ்வளவு தெரியுமா?’

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin