• Login
Sunday, April 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

எக்கச்சக்கமான கேஷ்பேக் ரிவார்டுகளை வழங்கும் Flipkart SBI கிரெடிட் கார்டு…! சிறப்பம்சங்கள் என்னென்ன…? | வணிகம்

GenevaTimes by GenevaTimes
September 10, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
எக்கச்சக்கமான கேஷ்பேக் ரிவார்டுகளை வழங்கும் Flipkart SBI கிரெடிட் கார்டு…! சிறப்பம்சங்கள் என்னென்ன…? | வணிகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:September 10, 2025 7:01 PM IST

SBI கிரெடிட் கார்டு அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இந்த Flipkart SBI கிரெடிட் கார்டு என்பது பல்வேறு பிரிவுகளில் செய்யும் செலவுகளுக்கு குறிப்பிட்ட சில நிபந்தனைகளின் அடிப்படையில் கேஷ்பேக் ரிவார்டுகளை வழங்குகிறது.

Rapid Read
News18News18
News18

SBI கார்டுகள் மற்றும் பேமெண்ட் சேவைகள் ஆகிய இரண்டும் Flipkart உடன் கைகோர்த்து ஒரு புதிய கோ-பிராண்டட் கிரெடிட் கார்டை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலமாக பல்வேறு இ-காமர்ஸ், டிராவல், ஃபுட் டெலிவரி மற்றும் பொழுதுபோக்கு வெப்சைட்டுகளில் பல்வேறு கேஷ்பேக் ரிவார்டுகளை கஸ்டமர்கள் பெறலாம்.

SBI கிரெடிட் கார்டு அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இந்த Flipkart SBI கிரெடிட் கார்டு என்பது பல்வேறு பிரிவுகளில் செய்யும் செலவுகளுக்கு குறிப்பிட்ட சில நிபந்தனைகளின் அடிப்படையில் கேஷ்பேக் ரிவார்டுகளை வழங்குகிறது. இந்தக் கார்டை பயன்படுத்தி Flipkart மற்றும் Cleartrip-ல் செய்யும் டிரான்ஷாக்ஷன்களுக்கு 5% கேஷ்பேக்கும், அதே சமயத்தில் Myntra-வில் நீங்கள் செய்யும் ஷாப்பிங்களுக்கு அதிகபட்சமாக 7.5% கேஷ்பேக்கும் கிடைக்கும்.

இதுதவிர Zomato, Uber, Netmeds மற்றும் PVR போன்ற ஆன்லைன் தளங்களில் நீங்கள் செய்யும் டிரான்சாக்ஷன்களுக்கு 4 சதவீத கேஷ்பேக் வழங்கப்படுகிறது. மேலும், பிற தகுதி பெறும் டிரான்சாக்ஷன்களுக்கு 1 சதவீத கேஷ்பேக் வழங்கப்படும். புதிய மெம்பர்களுக்கு வெல்கம் போனஸாக 250 ரூபாய் மதிப்புள்ள Flipkart கிஃப்ட் கார்டு வழங்கப்படுகிறது. நுழைவுக் கட்டணத்தை செலுத்திய பிறகு இந்த கிஃப்ட் கார்டு கொடுக்கப்படும். அதுமட்டுமல்லாமல், கடந்த வருடத்தில் 3.5 லட்சம் அல்லது அதற்கும் அதிகமான தொகையை செலவு செய்யும் கார்டு ஹோல்டர்களுக்கு மறுபதிவு செய்வதற்கான 500 ரூபாய் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும்.

இந்தியா முழுவதும் உள்ள அனைத்து பெட்ரோல் பங்குகளில் கஸ்டமர்கள் எரிபொருட்களுக்கு ஒரு சதவீத தள்ளுபடி பெறலாம். GST மற்றும் கூடுதல் கட்டணங்களை சேர்க்காமல் 500 ரூபாய் முதல் 4,000 ரூபாய்க்கு இடையில் செய்யும் பணப்பரிவர்த்தனைகளுக்கு இந்த பலன்கள் பொருந்தும்.

இதுதவிர இந்தியா முழுவதும் உள்ள ஒரு மில்லியனுக்கும் அதிகமான ATM-களில் இந்த கார்டை பயன்படுத்தி கஸ்டமர்கள் பணத்தை வித்டிரா செய்வதற்கான அம்சமும் வழங்கப்படுகிறது. கூடுதலாக இந்த கார்டுகளின் பலன்களை குடும்பத்தாரும் அனுபவிக்கும் வகையில், குடும்பத்தில் உள்ள 3 நபர்களுக்கு ஆட்-ஆன் கார்டுகள் அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சில விநாடிகளில் வாட்ஸ்அப்பில் டவுன்லோட் ஆகும் ஆதார் அட்டை…! எப்படி தெரியுமா…?

மின்சாரம், கேஸ், மொபைல் ரீசார்ஜ் போன்ற டிரான்ஸாக்ஷன்களை இந்த கார்டு மூலமாகவே செய்வதற்கு Easy Bill Pay அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. 2500 ரூபாய்க்கு மேலான பணப்பரிவர்த்தனைகள் 30 நாட்களுக்கு உள்ளாக தாமாகவே மாத தவணைகளாக பிரிக்கப்படுகிறது. இதன்மூலம் கஸ்டமர்கள் தங்களுடைய செலவுகள் மற்றும் கடனை திருப்பி செலுத்தும் திட்டத்தை எளிமையாக நிர்வகிக்கலாம்.

சமீபத்திய வணிகச் செய்திகள், தனிப்பட்ட நிதி குறிப்புகள், தினசரி தங்கம் விலை பற்றிய அப்டேட்டுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

September 10, 2025 7:01 PM IST

தமிழ் செய்திகள்/வணிகம்/

எக்கச்சக்கமான கேஷ்பேக் ரிவார்டுகளை வழங்கும் Flipkart SBI கிரெடிட் கார்டு…! சிறப்பம்சங்கள் என்னென்ன…?

Read More

Previous Post

அணியில் பும்ராவை பயன்படுத்துவதில் லாஜிக் ஓட்டைகள் – அஜய் ஜடேஜா சாடல் | You are protecting and praising Bumrah with a punch – why now – Ajay Jadeja

Next Post

பிரான்ஸில் தொடங்கிய ‘அனைத்தையும் தடுப்போம்’ போராட்டம் – 200 பேர் கைது | ‘Block Everything’ Protest Rocks France, 200 Arrested, Vehicles Set On Fire

Next Post
பிரான்ஸில் தொடங்கிய ‘அனைத்தையும் தடுப்போம்’ போராட்டம் – 200 பேர் கைது | ‘Block Everything’ Protest Rocks France, 200 Arrested, Vehicles Set On Fire

பிரான்ஸில் தொடங்கிய 'அனைத்தையும் தடுப்போம்' போராட்டம் - 200 பேர் கைது | 'Block Everything' Protest Rocks France, 200 Arrested, Vehicles Set On Fire

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin