• Login
Sunday, April 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

இந்தியர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த செனட் உறுப்பினர் மன்னிப்பு கேட்க வேண்டும்: ஆஸ்திரேலிய பிரதமர் | Australian PM Albanese urges senator who made anti Indian remarks to apologize

GenevaTimes by GenevaTimes
September 10, 2025
in உலகம்
Reading Time: 5 mins read
0
இந்தியர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த செனட் உறுப்பினர் மன்னிப்பு கேட்க வேண்டும்: ஆஸ்திரேலிய பிரதமர் | Australian PM Albanese urges senator who made anti Indian remarks to apologize
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சிட்னி: ஆஸ்​திரேலி​யா​வில் குடியேறும் இந்​தி​யர்​கள் எண்​ணிக்கை சமீப கால​மாக அதி​கரித்து வரு​கிறது. அங்கு குடியேறிய வெளி​நாட்​ட​வர்​களில் இங்​கிலாந்​துக்கு அடுத்​த​படி​யாக இந்​தி​யர்​கள் 2-ம் இடத்​தில் உள்​ளனர். கடந்த 2023-ம் ஆண்டு கணக்​கெடுப்​பின்​படி 8.4 லட்​சம் இந்​தி​யர்​கள் அங்கு வசிக்​கின்​றனர். இதுத​விர, ஆயிரக்​கணக்​கானோர் ஆஸ்​திரேலி​யா​விலேயே பிறந்து குடி​யுரிமை பெற்​றுள்​ளனர்.

இந்​நிலை​யில், அங்கு வசிக்​கும் இந்​தி​யர்​களுக்கு எதி​ரான மனநிலை அதி​கரித்து வரு​கிறது. குறிப்​பாக, கடந்த சில வாரங்​களாக வெளி​நாட்​டினர் அதிக அளவில் குடியேறு​வதற்கு எதி​ராக, நாடு முழு​வதும் ‘மார்ச் பார் ஆஸ்​திரேலி​யா’ என்ற பெயரில் பேரணி மற்​றும் போராட்​டம் நடை​பெற்று வரு​கிறது.

வெளி​நாட்​டினரின் வரு​கை​யால் விலை​வாசி உயர்ந்​து​விட்​ட​தாக பேரணி​யில் பங்​கேற்​றவர்​கள் குற்​றம் சாட்டி உள்​ளனர். இதனால் இது​வரை இந்​தி​யர்​களுக்கு நேரடி​யாக எந்த பாதிப்​பும் ஏற்​பட​வில்​லை. ஆனாலும் அரசின் குடியேற்ற கொள்​கை​களில் ஏதாவது மாற்​றம் வருமோ என இந்​தி​யர்​கள் கலக்​கமடைந்​துள்​ளனர்.

இந்த சூழலில், ஆஸ்​திரேலி​யா​வின் சுதந்​திர கட்​சி​யின் செனட் உறுப்​பினர் ஜசிந்தா நம்​பிஜின்பா பிரைஸ், சமீபத்​தில் வானொலி ஒன்​றுக்கு பேட்டி அளித்​தார். அதில், “பிரதமர் அந்​தோனி அல்​பானீஸ் தலை​மையி​லான தொழிலா​ளர் கட்சி வாக்கு வங்​கிக்​காக இந்​தி​யர்​களை அதிக அளவில் குடியேற அனு​ம​திக்​கிறது’’ என கூறி​யிருந்​தார்.

இவரது இந்​தக் கருத்து ஆஸ்​திரேலிய வாழ் இந்​தி​யர்​கள் மத்​தி​யில் கோபத்தை ஏற்​படுத்தி உள்​ளது. இந்த விவ​காரத்​தில் ஜசிந்தா மன்​னிப்பு கோர வேண்​டும் என அவருடைய கட்​சி​யினர் உட்பட பலர் வலி​யுறுத்தி உள்​ளனர். இதுகுறித்து ஆஸ்​திரேலிய பிரதமர் அந்​தோனி அல்​பானீஸ் கூறும்​போது, “ஜசிந்தா தெரி​வித்த கருத்​தில் உண்மை இல்​லை. அவருடைய கருத்து இந்​தி​யர்​களை வெகு​வாக பாதித்​துள்​ளது. இதற்​காக அவர் மன்​னிப்பு கோர வேண்​டும்’’ என்​றார்.



Read More

Previous Post

உலக நாடுகள் இடையே நியாயமான, வெளிப்படையான வர்த்தகம் தேவை: அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தல் | Minister Jaishankar says fair and transparent trade is needed between countries of the world

Next Post

உரிமம் இல்லாமல் கார் ஓட்டியதோடு ரோந்து காரை மோதிய 16 வயது சிறுவன் கைது | Makkal Osai

Next Post
உரிமம் இல்லாமல் கார் ஓட்டியதோடு ரோந்து காரை மோதிய 16 வயது சிறுவன் கைது | Makkal Osai

உரிமம் இல்லாமல் கார் ஓட்டியதோடு ரோந்து காரை மோதிய 16 வயது சிறுவன் கைது | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin