[ad_1]
குரூப் சுற்று போட்டிகள்
===================
செப்டம்பர் 9: அபுதாபியில் ஷேக் சயீத் மைதானத்தில் ஆப்கானிஸ்தான் vs ஹாங்காங் (இரவு 8:00 IST)
செப்டம்பர் 10: இந்தியா vs ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள்.. இடம் : துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில், துபாய் (இரவு 8:00 IST)
செப்டம்பர் 11: வங்கதேசம் vs ஹாங்காங் அணிகள் , ஷேக் சயீத் ஸ்டேடியம், அபுதாபி (இரவு 8:00 இந்திய நேரம்)
செப்டம்பர் 12: பாகிஸ்தான் vs ஓமன், துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானம், துபாய் (இரவு 8:00 IST)
செப்டம்பர் 13: வங்கதேசம் vs இலங்கை, ஷேக் சயீத் மைதானம், அபுதாபி (இரவு 8:00 IST)
செப்டம்பர் 14: துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா vs பாகிஸ்தான் (இந்திய நேரப்படி இரவு 8:00 மணி)
செப்டம்பர் 15: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் vs ஓமன், ஷேக் சயீத் ஸ்டேடியம், அபுதாபி (5:30 PM IST)
செப்டம்பர் 15: இலங்கை vs ஹாங்காங் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானம், துபாய் (இரவு 8:00 IST)
செப்டம்பர் 16: வங்கதேசம் vs ஆப்கானிஸ்தான், ஷேக் சயீத் ஸ்டேடியம், அபுதாபி (இரவு 8:00 IST)
செப்டம்பர் 17: பாகிஸ்தான் vs ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானம், துபாய் (இரவு 8:00 IST)
செப்டம்பர் 18: இலங்கை vs ஆப்கானிஸ்தான், ஷேக் சயீத் ஸ்டேடியம், அபுதாபி (இரவு 8:00 IST)
செப்டம்பர் 19: இந்தியா vs ஓமன், ஷேக் சயீத் ஸ்டேடியம், அபுதாபி (இரவு 8:00 IST)
சூப்பர் ஃபோர் சுற்றுக்கான அட்டவணை
===========================
செப்டம்பர் 20: B1 vs B2 அணிகள் – இடம் – துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில், துபாய் (இரவு 8:00 மணி IST)
செப்டம்பர் 21: A1 vs A2 அணிகள்- இடம் : துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானம், துபாய் (இரவு 8:00 IST)
செப்டம்பர் 23: A2 vs B1, ஷேக் சயீத் ஸ்டேடியம், அபுதாபி (இரவு 8:00 IST)
செப்டம்பர் 24: A1 vs B2 துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானம், துபாய் (இந்திய நேரப்படி இரவு 8:00 மணி)
செப்டம்பர் 25: A2 vs B2 துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானம், துபாய் (இரவு 8:00 IST)
செப்டம்பர் 26: துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில், துபாய் (இரவு 8:00 மணி IST) A1 vs B1
இறுதிப் போட்டி
செப்டம்பர் 28: துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இறுதிப் போட்டி, துபாய் (இந்திய நேரப்படி இரவு 8:00 மணி)
September 09, 2025 4:09 PM IST
Asia Cup 2025 : குரூப் சுற்று முதல் ஃபைனல் வரை.. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் முழு அட்டவணை..