• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

தெம்பனீஸ் அவெ.10-ல் வாகனங்கள் மோதல்: இரு குழந்தைகள் உட்பட 5 பேர் மருத்துவமனையில்…

GenevaTimes by GenevaTimes
September 8, 2025
in சிங்கப்பூர்
Reading Time: 1 min read
0
தெம்பனீஸ் அவெ.10-ல் வாகனங்கள் மோதல்: இரு குழந்தைகள் உட்பட 5 பேர் மருத்துவமனையில்…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தெம்பனீஸ் அவென்யூ 10 இல் நடந்த சங்கிலி தொடர் மோதலில் ஐந்து பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

காயமடைந்தவர்களில் ஆறு மற்றும் ஒன்பது வயதுடைய இரண்டு குழந்தைகளும் அடங்குவர்.

சிங்கப்பூரில் தொடங்கியது தீபாவளி உற்சாகம்: 1 கிமீ தொலைவு… 6 லட்சம் வண்ண விளக்குகளுடன் லிட்டில் இந்தியாவில் வண்ணமயமான ஒளியூட்டு!

இந்த விபத்து குறித்து செப்.4 ஆம் தேதி அன்று மாலை சுமார் 6:30 மணியளவில் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) தெரிவித்தது.

இது தொடர்பான காணொளிகள் வலைத்தளங்களில் பரவியது, பாசிர் ரிஸ் டிரைவ் 12 நோக்கிச் செல்லும் வழியில் தெம்பனீஸ் அவென்யூ 10 இல் ஐந்து வாகனங்கள் மோதி நின்று கொண்டிருந்தன.

இதில் ஒரு குழந்தை சாலை ஓரத்தில் உள்ள தடுப்பில் அமர்ந்திருந்தது, மேலும் மற்றொரு குழந்தையை ஆடவர் ஒருவர் சுமந்து செல்வதையும் காணொளியில் காண முடிந்தது.

சாலை தடுப்பில் மேலும் இரண்டு பெண்களும் அமர்ந்திருந்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து இரண்டு பேர் கே.கே. பெண்கள் & குழந்தைகள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

மற்ற 3 பேர், 60 வயது ஓட்டுநர், 32 வயது ஓட்டுநர் மற்றும் 40 வயது ஓட்டுநர் ஆகியோர் சாங்கி பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்ட அனைவரும் சுயநினைவுடன் இருந்தனர்.

காவல்துறையினரின் விசாரணைகளுக்கு 60 வயதான பெண் ஓட்டுநர் ஒருவர் உதவி வருகிறார்.

சிங்கப்பூரில் செப்.1 – 4 வரை சோதனை: நீண்டகால அனுமதியுடையோர் உட்பட 123 பயணிகள் சிக்கினர்!

Read More

Previous Post

சும்பங்கன் அசாஸ் ரஹ்மா (SARA) திட்டம்: விலையேற்றத்திற்கு கடும் நடவடிக்கை!

Next Post

ஆணுறையால் மோதல்

Next Post
ஆணுறையால் மோதல்

ஆணுறையால் மோதல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin