• Login
Sunday, March 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

லக்னோவை எளிதாக வென்ற கொல்கத்தா அணி… பாயின்ட்ஸ் டேபிளில் 2 ஆம் இடத்திற்கு முன்னேற்றம்…

GenevaTimes by GenevaTimes
April 14, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
லக்னோவை எளிதாக வென்ற கொல்கத்தா அணி… பாயின்ட்ஸ் டேபிளில் 2 ஆம் இடத்திற்கு முன்னேற்றம்…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பௌலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து லக்னோ அணியின் தொடக்க வீரர்களாக குவிண்டன் டிகாக் மற்றும் கேப்டன் கே.எல். ராகுல் ஆகியோர் களத்தில் இறங்கினர்.

டி காக் 10 ரன்களும், ராகுல் 39 ரல்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். அடுத்து வந்தவர்களில் நிக்கோலஸ் பூரன் அதிரடியாக 45 ரன்கள் சேர்த்தார். ஆயுஸ் பதோனி 29 ரன்கள் எடுக்க 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த லக்னோ அணி 161 ரன்கள் எடுத்தது.

விளம்பரம்

இதையடுத்து 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 15.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. அந்த அணியின் தொடக்க வீரர் பிலிப் சால்ட் 47 பந்துகளில் 3 சிக்சர் 14 பவுண்டரியுடன் 89 ரன்கள் குவித்தார்.

கொல்கத்தா அணி இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகளில் விளையாடிய 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகளைப் பெற்று பாயின்ட்ஸ் டேபிளில் 2 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

விளம்பரம்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி இடம் பெற்றுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 போட்டிகளில் விளையாடி ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று 10-ஆவது இடத்தில் உள்ளது. சென்னை அணி 5 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகளுடன் 6 புள்ளிகளை பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

Read More

Previous Post

Rain warning: இரவு 10 மணி வரை குமரி முதல் தென்காசி வரை மழை பெய்யும்! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Next Post

மனித எலும்புகள் தேவை.. போதைக்காக கல்லறைகளை தோண்டிய இளைஞர்கள்… பகீர் சம்பவம்!!

Next Post
மனித எலும்புகள் தேவை.. போதைக்காக கல்லறைகளை தோண்டிய இளைஞர்கள்… பகீர் சம்பவம்!!

மனித எலும்புகள் தேவை.. போதைக்காக கல்லறைகளை தோண்டிய இளைஞர்கள்... பகீர் சம்பவம்!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin