• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

Exclusive: நடுத்தர குடும்பங்களின் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.. நிதியமைச்சரை வலியுறுத்திய பிரதமர் மோடி | இந்தியா

GenevaTimes by GenevaTimes
September 5, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
Exclusive: நடுத்தர குடும்பங்களின் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.. நிதியமைச்சரை வலியுறுத்திய பிரதமர் மோடி | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:September 05, 2025 6:05 PM IST

5%, 18% என இரண்டு அடுக்கு வரி விதிப்பு முறை அறிமுகம் செய்யப்படுவதாக முடிவெடுக்கப்பட்டது.

நிர்மலா சீதாராமன்நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

ஜிஎஸ்டி சீரமைப்பின்போது நடுத்தர குடும்பங்களின் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நியூஸ் 18 தலைமை ஆசிரியர் ராகுல் ஜோஷிக்கு அளித்த பிரத்யேக நேர்காணலில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா அதிகப்படியான வரி விதித்திருப்பது இரு நாட்டு வர்த்தக உறவில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று புதுடெல்லியில் 56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. புதிய சீர்திருத்தத்தின் கீழ், நான்கு அடுக்குகளுக்கு பதிலாக இனி 5%, 18% என இரண்டு அடுக்கு வரி விதிப்பு முறை அறிமுகம் செய்யப்படுவதாக முடிவெடுக்கப்பட்டது. பான் மசாலா, புகையிலை உள்ளிட்ட ஆடம்பர பொருட்களுக்கு மட்டும் 40 சதவீத வரி விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

மேலும், பால், பனீர், பீஸா, பிரட், தனிநபர் காப்பீடு, மருத்துவக் காப்பீட்டிற்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்குப்பின் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். சாமானிய மக்கள், பெண்கள், மாணவர்கள், நடுத்தர வகுப்பினர் மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட சமூகத்தின் அனைத்துப் பிரிவினரின் நலனுக்காக வரி விகிதங்களின் சீரமைப்பு  மேற்கொள்ளப்பட்டதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

இந்நிலையில் நியூஸ் 18 தலைமை செய்தி ஆசிரியர் ராகுல் ஜோஷிக்கு அளித்த பிரத்யேக நேர்காணலில் நிர்மலா சீதாராமன் கூறியதாவது-

ஜிஎஸ்டி வரிகளை சீரமைப்பது குறித்து பிரதமர் மோடி என்னிடம் 8 மாதங்களுக்கு முன்பே பேசினார். நடுத்தர குடும்பங்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் ஜிஎஸ்டி சீரமைப்புகள் இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியிருந்தார். அதன் அடிப்படையில் சீரமைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

September 05, 2025 4:43 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

Exclusive: நடுத்தர குடும்பங்களுக்கு முக்கியத்துவம் அளித்து GST சீரமைப்பு கொண்டுவரப்பட்டுள்ளது.. நிதியமைச்சர் விளக்கம்

Read More

Previous Post

எல்ல விபத்து: உயிரிழந்தவர்களுக்கு நிதி உதவி

Next Post

பாகிஸ்தான் ரெயில்வே திட்டம் ; சீனா கைவிரிப்பு | Makkal Osai

Next Post
பாகிஸ்தான் ரெயில்வே திட்டம் ; சீனா கைவிரிப்பு | Makkal Osai

பாகிஸ்தான் ரெயில்வே திட்டம் ; சீனா கைவிரிப்பு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin