உசிலம்பட்டி தொகுதியில் பெருங்காமநல்லூர் வீரத் தியாகிகளுக்கு நூற்றாண்டு நினைவை முன்னிட்டு 5 ஏக்கர் பரப்பளவில் 2 கோடி மதிப்பீட்டில் மணிமண்டபம் அமைக்கப்பட்டது. உசிலம்பட்டி நகர் பகுதியில் கல்வி தந்தை மூக்கையா தேவர் அவர்களுக்கு வெண்கல சிலை அமைத்துக்கொடுத்தோம்.
Read More

