பிரச்சாரங்களில் மட்டுமல்ல பராசக்தி, ரத்தக்கண்ணீர் போன்ற ஏராளமான திரைப்படங்கள் சுயமரியாதை கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்த்தனர். தமது மத நம்பிக்கைகளைக் கேள்வி கேட்கும் அந்தத் திரைப்படங்களை, மத நம்பிக்கை கொண்ட மக்கள் பெரும் வெற்றி பெற வைத்தனர்.
Read More

