[ad_1]
அதேபோல், சீனா, பிரேசில், மெக்சிகோ உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் வரி விதிப்பை அதிகப்படுத்தினார். இதை எதிர்த்து அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ப்பட்ட நிலையில், அதை விசாரித்த நீதிபதி, அவசரகால அதிகார சட்டங்களை கொண்டு டிரம்ப் வரி விதிப்பை அதிகரித்தது சட்டவிரோதம் என தெரிவித்தது.