• Login
Sunday, March 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

எங்களோட அதிகபட்ச சந்தோஷமே இதுதான்..! வீல் சேர் கிரிக்கெட் போட்டியில் அசத்தி வரும் மாற்றுத்திறனாளி

GenevaTimes by GenevaTimes
April 14, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
எங்களோட அதிகபட்ச சந்தோஷமே இதுதான்..! வீல் சேர் கிரிக்கெட் போட்டியில் அசத்தி வரும் மாற்றுத்திறனாளி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தமிழ்நாடு சக்கர நாற்காலி கிரிக்கெட் அணி மற்றும் அனைத்திந்திய சட்ட உரிமைகள், மற்றும் மக்கள் பாதுகாப்பு கவுன்சில் இணைந்து தஞ்சையில் முதன்முதலாக தென்னிந்திய சர்க்கரை நாற்காலி கிரிக்கெட் போட்டி நடத்தினர்.

தஞ்சாவூர் ஐடிஐ மைதானத்தில் மூன்று நாட்கள் நடைபெற்ற, 20 ஓவர் கொண்ட இப்போட்டியில் தமிழ்நாடு, கர்நாடகா,ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட நான்கு மாநிலங்களைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்டனர். வீல் சார் கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு அணியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்கள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்துள்ளனர்.அதைப் பற்றி பார்க்கலாம்.

விளம்பரம்

என் பேர் சுரேஷ்குமார் நான் திருவண்ணாமலையிலிருந்து வீல் சார் கிரிக்கெட் போட்டி விளையாட வந்திருக்கேன். வீல் சார் கிரிக்கெட் போட்டி விளையாடுவது எங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.! இங்கே இருக்க எல்லா வீரர்களும் எங்களை மாதிரியே இருக்கிறதால எங்களுக்கு அவங்களோட ஒற்றுமையா பேசி சிரிச்சி எங்களோட கஷ்டங்களை பகிர்ந்துகிட்டு விளையாடுவதற்கு சந்தோஷமா இருக்கு. வீல்சேர் கிரிக்கெட் போட்டி பார்க்கிறவர்களுக்குக் கஷ்டமா இருக்கலாம், ஆனால் எங்களோட சந்தோஷமே அது தான். தற்போது தஞ்சையில் நடந்த மேட்ச்ல முதல் சுற்றில் 43 பாலுக்கு 124 ரன் அடிச்சிருக்கேன். அதே போல தூத்துக்குடியில வேர்ல்ட் ரெக்கார்ட் மேட்ச்ல விளையாண்டு இருக்கேன்.

விளம்பரம்

இதையும் வாசிக்க: ஆகோ ஐயாகோ சத்தத்தில் வீதி உலா வந்த ரதம்… விருதுநகரில் நடைபெற்ற பங்குனி பொங்கல் திருவிழா…

மத்திய பிரதேசம் உள்ளிட்ட வெவ்வேறு மாநிலங்களையும் வீல் சேர் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று பல கோப்பைகளையும் சான்றிதழ்களையும் ஜெயிச்சிருகேன்.. என்ன மாதிரி நிறைய இளைஞர்கள் வீல் சேர் கிரிக்கெட் போட்டியில் பல சாதனைகளைப் படைத்து வராங்க. எனக்கு தெரிஞ்ச வரைக்கும் எங்களுக்கு அரசு சார்பா பெரிதளவில் எந்த அங்கீகாரமும் கிடைச்சது இல்ல.

அரசு இந்த போட்டிகளை எடுத்து நடத்தினால் எங்களுக்கு மிகப்பெரிய ஊக்கம் கிடைக்கும். அதோட எங்களைப் பார்த்து நிறையப் பேர் வெளிய வருவாங்க‌. எங்களுக்கு மற்றொரு ஆசையும் இருக்கு வீல் சேர் கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாட்டை முதல் இடத்திற்குக் கொண்டு போகணும் அப்படிங்கறதுதான். நாங்க வீல் சேர் கிரிக்கெட் போட்டியில் தொடர்ந்து பல சாதனைகளைப் படைத்து வருவதற்கு முக்கிய காரணம் எங்க குடும்பம் தான்.

விளம்பரம்

என் மனைவி மற்றும் குடும்பத்தினர் அனைவரும் எனக்கு மிகப்பெரிய அளவில் ஊக்கத்தை அளிப்பார்கள்‌. அதோட எங்களோட பயிற்சியாளர்களும் அசோசியேஷனும் எப்போதும் உறுதுணையாக இருக்காங்க. எங்களுக்கு டஃப்பான டீம் அப்படின்னு யாரும் இல்லன்னு தான் நாங்க நினைக்கிறோம். ஏன்னா எங்களோட கோச் எங்கள அந்த அளவுக்கு ட்ரைன் அப் பண்ணி வச்சிருக்காங்க எங்களுக்கு டஃப் நாங்க தான் என்று கூறினர்‌.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

Read More

Previous Post

Nainar: நயினார் நாகேந்திரனின் ஹோட்டல் ஊழியரிடம் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் – பாஜக நிர்வாகிக்கு சம்மன்-nainar nagendrans rs 4 crore confiscation case from hotel employee and bjp executive summoned

Next Post

Third world war | அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்த ஈரான்… மூன்றாம் உலகப்போர் தொடக்கமா?! – News18 தமிழ்

Next Post
Third world war | அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்த ஈரான்… மூன்றாம் உலகப்போர் தொடக்கமா?! – News18 தமிழ்

Third world war | அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்த ஈரான்... மூன்றாம் உலகப்போர் தொடக்கமா?! – News18 தமிழ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin