• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

யாழில் நடைமுறையாகும் புதிய வீதி கட்டுப்பாடுகள்: பாரவூர்தி சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

GenevaTimes by GenevaTimes
September 3, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
யாழில் நடைமுறையாகும் புதிய வீதி கட்டுப்பாடுகள்: பாரவூர்தி சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


யாழ். புதிய செம்மணி வீதிச் சந்தியிலிருந்து கொக்குவில் சந்தி வரையான ஆடியபாதம் வீதியூடாக டிப்பர் வாகனங்கள் முற்பகல் 6 மணி தொடக்கம் பிற்பகல் 6 மணிவரை பயணிப்பதற்கு முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது.


அத்துடன், ஏனைய பாரவூர்திகள் முற்பகல் 7 மணி தொடக்கம் முற்பகல் 9 மணிவரையும் பிற்பகல் 12.00 மணி தொடக்கம் பிற்பகல் 2.30 மணிவரையும் குறித்த வீதியூடாக பயணிப்பதற்கு தடை விதிக்கப்பட்டள்ளது.

அறிவித்தல் பலகைகள்



முன்பள்ளி சிறார்கள், பாடசாலை மாணவர்கள், உத்தியோகத்தர்கள் பணிக்கு செல்லும் நேரங்கள் மற்றும் அண்மையில் ஏற்பட்ட வீதி விபத்துக்கள் ஆகியவற்றினைக் கருத்திற் கொண்டு பொதுப்போக்குவரத்தினை இலகுபடுத்தும் நோக்குடன் மேற்கூறித்த விடயங்கள் நல்லூர் பிரதேச சபையின் தீர்மானங்கள் ஆக்கப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளன.

யாழில் நடைமுறையாகும் புதிய வீதி கட்டுப்பாடுகள்: பாரவூர்தி சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு! | New Road Restrictions Introduced In Jaffna


இது தொடர்பான அறிவித்தல் பலகைகள் வீதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.



எனவே வாகனச் சாரதிகள் குறித்த விதிமுறைகளைப் பின்பற்றுமாறு நல்லூர் பிரதேச சபையின்
தவிசாளர் ப.மயூரன் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!          

Read More

Previous Post

வயதான மக்களுக்கான சுகாதார நிதி சீர்திருத்தங்களை ஆராய MOH தயாராக உள்ளது. – Malaysiakini

Next Post

இன்ஸ்டாகிராமில் ஃபில்ட்டரை வைத்து இளைஞரை ஏமாற்றிய பெண்.. அடுத்து நடந்த அதிர்ச்சி.. திடுக்கிடும் தகவல்கள்! | இந்தியா

Next Post
இன்ஸ்டாகிராமில் ஃபில்ட்டரை வைத்து இளைஞரை ஏமாற்றிய பெண்.. அடுத்து நடந்த அதிர்ச்சி.. திடுக்கிடும் தகவல்கள்! | இந்தியா

இன்ஸ்டாகிராமில் ஃபில்ட்டரை வைத்து இளைஞரை ஏமாற்றிய பெண்.. அடுத்து நடந்த அதிர்ச்சி.. திடுக்கிடும் தகவல்கள்! | இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin