• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர்.. 14வது முறையாக அரையிறுதிக்கு முன்னேறிய ஜோகோவிச்! | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
September 3, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர்.. 14வது முறையாக அரையிறுதிக்கு முன்னேறிய ஜோகோவிச்! | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:September 03, 2025 6:59 PM IST

அமெரிக்க ஓபன் அரையிறுதிக்கு 14வது முறையாக முன்னேறிய ஜோகோவிச், ஃபிரிட்ஸை வீழ்த்தி அல்கராஸ் எதிராக மோத உள்ளார்.

ஜோகோவிச்ஜோகோவிச்
ஜோகோவிச்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் 14வது முறையாக அரையிறுதிக்கு முன்னேறிய உற்சாகத்தில் நட்சத்திர வீரர் ஜோகோவிச் உற்சாகமாக நடனமாடினார்.

இதுவரை அமெரிக்க ஓபன் காலியிறுதியில் தோல்வியையே சந்திக்காத செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச், நடப்பாண்டு காலிறுதியில் அமெரிக்க வீரர் ஃபிரிட்சை எதிர்க்கொண்டார்.

இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவிய நிலையில் முதல் இரண்டு செட்டை ஜோகோவிச் கைபற்றினார். 3வது சுற்றில் ஜோகோவிச்சை ஃபிரிட்ஸ் கலங்க வைத்தார். பின்னர் 4வது சுற்றில் சுதாரித்துக்கொண்ட ஜோகோவிச் அதில் வெற்றிப்பெற்று 6க்கு 3, 7க்கு 5, 3க்கு 6, 6க்கு 4 என்ற செட் கணக்கில் ஆட்டத்தை கைபற்றினார்.

அரையிறுதியில் ஸ்பெயின் வீரர் அல்கராஸ் உடன் ஜோகோவிச் மோத உள்ளார். தனது 25 வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் ஜோகோவிச் இதுவரை ஃபிரிட்ஸிடம் தோல்வியை சந்தித்ததே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

September 03, 2025 6:59 PM IST

Read More

Previous Post

பஞ்சாப் வெள்ளம்! 5,500 மக்கள், 300 துணை ராணுவ வீரர்கள் மீட்பு!

Next Post

உலக தென்னை தினம் | ‘ஏஎல்ஆர்-4’ புதிய ரகத்தை வெளியிட்ட ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையம்! | Aliyar Coconut Research Station Launch New Variant of ALR-4 Coconut

Next Post
உலக தென்னை தினம் | ‘ஏஎல்ஆர்-4’ புதிய ரகத்தை வெளியிட்ட ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையம்! | Aliyar Coconut Research Station Launch New Variant of ALR-4 Coconut

உலக தென்னை தினம் | ‘ஏஎல்ஆர்-4’ புதிய ரகத்தை வெளியிட்ட ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையம்! | Aliyar Coconut Research Station Launch New Variant of ALR-4 Coconut

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin