• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தங்கம் விலை புதிய உச்சம்: ஒரு பவுன் ரூ.78,000-ஐ கடந்தது | Gold rate records yet another high

GenevaTimes by GenevaTimes
September 3, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
தங்கம் விலை புதிய உச்சம்: ஒரு பவுன் ரூ.78,000-ஐ கடந்தது | Gold rate records yet another high
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்.3) புதிய உச்சம் தொட்டுள்ளது. அதன்படி ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.78,000-ஐ கடந்து நகை வாங்குவோருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சர்​வ​தேச பொருளா​தார சூழல், அமெரிக்க டாலருக்கு நிக​ரான இந்​திய ரூபா​யின் மதிப்பு உள்​ளிட்​டவை காரண​மாக தங்​கம் விலை நிர்​ண​யிக்​கப்​படு​கிறது. இந்​நிலை​யில், சர்​வ​தேச பொருளா​தார சூழல், அமெரிக்க டாலருக்கு நிக​ரான இந்​திய ரூபா​யின் மதிப்பு சரிந்து வரு​வ​தால், பங்குச் சந்​தை​யில் முதலீடு செய்​துள்​ளவர்​கள் தங்​கத்​தில் முதலீடு செய்து வரு​கின்​றனர். இதனால், பங்குச் சந்தை வீழ்ச்சி அடைந்து வரு​வதுடன், தங்​கத்​தில் முதலீடும் அதிகரித்து வரு​கிறது. இதன் காரண​மாக, தங்​கத்​தின் விலை​யும் அதி​கரித்துக் கொண்டே வரு​கிறது.

கடந்த ஜனவரி மாத தொடக்​கத்​தில் ஒரு பவுன் தங்​கம் ரூ.58 ஆயிர​மாக இருந்​தது. பின்​னர், போர் பதற்​றம் உள்ளிட்ட காரணங்​களால் தங்​கம் விலை தொடர்ச்​சி​யாக உயர்ந்து ஆக.8-ம் தேதி ஒரு பவுன் தங்​கம் ரூ.75,760 என்ற உச்​சத்தை அடைந்​தது.

பின்​னர், ஏற்ற, இறக்​க​மாக இருந்த நிலை​யில், தங்​கத்​தின் விலை கடந்த ஆக.25-ம் தேதி முதல் தொடர்ச்​சி​யாக உயர்ந்து கொண்டே வரு​கிறது. அதன்​படி, வரலாற்​றில் முதல்​முறை​யாக ஆக.29-ம் தேதி தங்​கம் பவுன் விலை ரூ.76 ஆயிரத்தை கடந்து நகை வாங்​கு​வோரை அதிர்ச்​சிக்​குள்​ளாக்​கியது.

பின்னர் செப்டம்பர் 1-ம் தேதி தங்​கம் விலை மீண்​டும் அதி​கரித்து பவுன் ரூ.77 ஆயிரத்தை முதல்​முறை​யாக எட்டியது. இந்நிலையில் இன்று (செப்.3) தங்கம் விலை ரூ.78 ஆயிரத்தை கடந்துள்ளது.

தொடர்ந்து இன்று கிராமுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,805-க்கு விற்பனை ஆகிறது. பவுனுக்கு ரூ.640 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.78,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.137-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 37 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது. தங்கம் வெகு விரைவில் ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்தை நெருங்கும் என்று கூறப்படுகிறது.



Read More

Previous Post

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி | ENG vs SA Highlights, 1st ODI

Next Post

அமெரிக்காவிற்கு ட்ரம்ப் உலக வரிகள் மூலம் 300 பில்லியன் டாலர் வருமானம்

Next Post
அமெரிக்காவிற்கு ட்ரம்ப் உலக வரிகள் மூலம் 300 பில்லியன் டாலர் வருமானம்

அமெரிக்காவிற்கு ட்ரம்ப் உலக வரிகள் மூலம் 300 பில்லியன் டாலர் வருமானம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin