சிங்கப்பூர்: கிளெமென்சோ அவென்யூவில் (Clemenceau Avenue) 29 வயதுமிக்க நபர் ஒருவரின் சடலம் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
நேற்று செப்.2 ஆம் தேதி காலை 8.21 மணியளவில் உதவி வேண்டி அழைப்பு வந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
வேலைக்காக சிங்கப்பூர் வந்த வெளிநாட்டவர்… அடுத்தவரின் பேச்சை கேட்டு கம்பி எண்ணும் சோகம்
அசைவின்றி கிடந்தது ஓர் பெண் என்றும், சம்பவ இடத்திலேயே அவர் இறந்ததாகவும் உறுதி செய்து அறிவிக்கப்பட்டதாக Stomp தளம் கூறியுள்ளது.
முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், இதில் எந்த சதிச் செயலும் நடந்ததாக சந்தேகமில்லை என காவல்துறையினர் கூறினர்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

