• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

பத்து பகாட் ஷரியா நீதிமன்றம்: ‘குடா கெப்பாங்’ சடங்கில் ஈடுபட்ட மூவருக்குச் சிறைத்தண்டனை! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
September 3, 2025
in மலேசியா
Reading Time: 2 mins read
0
பத்து பகாட் ஷரியா நீதிமன்றம்: ‘குடா கெப்பாங்’ சடங்கில் ஈடுபட்ட மூவருக்குச் சிறைத்தண்டனை! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

கடந்த மாதம், பாரிட் ராஜா, பத்து பகாட் பகுதியில், ‘குடா கெப்பாங்’ (kuda kepang) நடனத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும், ‘ஷோ புஜா ஜின் பத்து பகாட்’ (Show Puja Jin Batu Pahat) என்ற காணொளியில், வழிபாட்டுச் சடங்கில் ஈடுபட்ட, மூவருக்கு, ஒரு மாதச் சிறைத் தண்டனையும், RM2,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்தக் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி, பொதுமக்களிடையே, பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில், இரண்டு மோட்டார் சைக்கிள் பழுதுபார்க்கும் பணியாளர்களும் ஒரு பாதுகாவலரும், குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.

1997-ஆம் ஆண்டு ஜோகூர் மாநில ஷரியா குற்றவியல் சட்டத்தின் கீழ், சடங்கை நிகழ்த்தியதற்கும், அதற்குத் துணை புரிந்ததற்கும், அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

மேலும், அபராதம் செலுத்தத் தவறினால், கூடுதலாக 14 நாட்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும், தண்டனைக்குப் பிறகு, ஆறு மாதங்களுக்கு, ஜோகூர் இஸ்லாமிய சமயத் துறையால், அவர்கள் கண்காணிக்கப்படுவார்கள் என்றும், நீதிமன்றம் உத்தரவிட்டது.



Read More

Previous Post

WWII 80வது ஆண்டு சீனா ராணுவ அணிவகுப்பு: புதின்-கிம், ட்ரம்ப் எதிர்வினை

Next Post

புல்வெளியில் அசைவின்றி கிடந்த 29 வயதுமிக்க நபர்… இறந்ததை உறுதி செய்த போலீஸ்

Next Post
புல்வெளியில் அசைவின்றி கிடந்த 29 வயதுமிக்க நபர்… இறந்ததை உறுதி செய்த போலீஸ்

புல்வெளியில் அசைவின்றி கிடந்த 29 வயதுமிக்க நபர்… இறந்ததை உறுதி செய்த போலீஸ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin