• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மராத்தா சமுதாயத்தின் 6 கோரிக்கைகள் ஏற்பு: உண்ணாவிரதத்தை முடித்தார் ஜாரங்கே | Accept 6 demands of Maratha community

GenevaTimes by GenevaTimes
September 3, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
மராத்தா சமுதாயத்தின் 6 கோரிக்கைகள் ஏற்பு: உண்ணாவிரதத்தை முடித்தார் ஜாரங்கே | Accept 6 demands of Maratha community
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மும்பை: ம​கா​ராஷ்டி​ரா​வில் மராத்தா சமூகத்​தினர் பெரும்​பான்​மை​யாக வசிக்​கின்​றனர். இந்த சமூகத்​தில் 96 குலி மராத்​தா, குன்பி ஆகிய இரு பிர​தான பிரிவு​கள் உள்​ளன. இதில் 96 குலி மராத்தா முன்​னேறிய வகுப்​பின​ராக​வும், குன்பி சமு​தா​யத்​தினர் பிற்​படுத்​தப்​பட்ட வகுப்​பின​ராக​வும் (ஓபிசி) அங்​கீகரிக்​கப்​பட்டு உள்​ளனர்.

இந்த சூழலில் 96 குலி மராத்தா பிரி​வினரை​யும் ஓபிசி பிரி​வில் சேர்க்க வேண்​டும் என்று மராத்தா சமு​தாய தலை​வர் மனோஜ் ஜாரங்கே பாட்​டீல் கோரிக்கை விடுத்​துள்​ளார். இதை முன்​னிறுத்தி கடந்த 29-ம் தேதி முதல் மும்பை ஆசாத் மைதானத்​தில் அவர் கால​வரையற்ற உண்​ணா​விரத போராட்​டத்​தில் ஈடு​பட்​டார். அவரோடு சுமார் 40,000-க்​கும் மேற்​பட்ட மராத்தா சமு​தா​யத்​தினர் மும்​பை​யில் குவிந்​தனர்.

இதனால் மும்​பை​யின் சாலை போக்​கு​வரத்து ஸ்தம்​பித்​தது. சட்​டம், ஒழுங்கு பிரச்​சினை​யும் எழுந்​தது. இதனிடையே மகா​ராஷ்டிர அமைச்​சர்​கள் ராமகிருஷ்ண விக்கே பாட்​டீல், மாணிக்​ராவ் கோகடே, சிவேந்​திர ராஜே போஸ்லே ஆகியோர் மும்பை ஆசாத் மைதானத்​துக்கு சென்று மராத்தா சமு​தாய தலை​வர் மனோஜ் ஜாரங்​கே​விடம் பேச்​சு​வார்த்தை நடத்​தினர்.

இதில் சுமுக உடன்​பாடு எட்​டப்​பட்டு உண்​ணா​விரதத்தை ஜாரங்கே முடித்​துக் கொண்​டார். இதுகுறித்து போராட்​டக் குழு​வினர் கூறும்​போது, “எங்​களது 8 கோரிக்​கை​களில் 6 கோரிக்​கைகளை அரசு ஏற்​றுக்​ கொண்​டுள்​ளது” என்​று தெரிவித்​தனர்​.



Read More

Previous Post

மீட்டியாகொட – பண்டாரகம துப்பாக்கிச் சூடு: சிக்கிய இளைஞர்கள்

Next Post

சர்வதேச டி 20-ல் இருந்து மிட்செல் ஸ்டார்க் ஓய்வு | Mitchell Starc retires from T20Is

Next Post
சர்வதேச டி 20-ல் இருந்து மிட்செல் ஸ்டார்க் ஓய்வு | Mitchell Starc retires from T20Is

சர்வதேச டி 20-ல் இருந்து மிட்செல் ஸ்டார்க் ஓய்வு | Mitchell Starc retires from T20Is

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin