• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்: உயிரிழப்பு 1,423 ஆக உயர்வு | Afghanistan earthquake Death toll rises to 1423

GenevaTimes by GenevaTimes
September 3, 2025
in உலகம்
Reading Time: 5 mins read
0
ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்: உயிரிழப்பு 1,423 ஆக உயர்வு | Afghanistan earthquake Death toll rises to 1423
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


காபூல்: கிழக்கு ஆப்​கானிஸ்​தானில் கடந்த ஞாயிற்​றுக்​கிழமை இரவு 6.0 ரிக்​டர் அளவி​லான கடும் நிலநடுக்​கம் ஏற்​பட்​டது.

ஜலாலா​பாத் அரு​கில் பூமி​யில் 8 கி.மீ. ஆழத்​தில் ஏற்​பட்ட இந்த நிலநடுக்​கத்​தால் குனார் மாகாணம் மிக கடுமை​யாக பாதிக்​கப்​பட்​டது. இங்கு பெரும்​பாலான வீடு​கள், மண், பாறை​களை கொண்டு கட்​டப்​பட்​டிருந்​த​தால், நிலநடுக்​கத்தை தாக்​குப் பிடிக்க முடி​யாமல் அவை இடிந்து விழுந்​தன. பாதிக்​கப்​பட்ட இடங்​களில் உள்​ளூர் மக்​கள் உதவி​யுடன் மீட்​புக் குழு​வினர் மீட்​புப் பணி​யில் ஈடு​பட்டு வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில் நிலநடுக்​கத்​தால் உயி​ரிழந்​தோர் எண்​ணிக்கை குனார் மாகாணத்​தில் 1,411 பேர், நங்​கர்​கர் மாகாணத்​தில் 12 பேர் என 1,423 ஆக உயர்ந்​துள்​ளது. காயமடைந்​தோர் எண்​ணிக்கை இரு மாகாணங்​களி​லும் சுமார் 3,500 ஆக உயர்ந்​துள்​ளது.

குணார் மாகாண பேரிடர் மேலாண்மை ஆணைய தலை​வர் கூறுகை​யில், “தொலை​தூர கிராமங்​களில் காயம் அடைந்​தவர்​களை மீட்டு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வரு​கிறோம். சாலைகள் சேதம் அடைந்​துள்​ள​தால் கடுமை​யாக பாதிக்​கப்​பட்ட இன்​னும் சில கிராமங்களுக்கு எங்களால் செல்ல முடியவில்லை” என்றார்.



Read More

Previous Post

தங்கம் விலை புதிய உச்சம்.. ஒரே நாளில் கிடுகிடு உயர்வு

Next Post

கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்ட நபரைக் கொலை செய்ததாக 4 பேர் கைது | Makkal Osai

Next Post
கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்ட நபரைக் கொலை செய்ததாக 4 பேர் கைது | Makkal Osai

கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்ட நபரைக் கொலை செய்ததாக 4 பேர் கைது | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin