• Login
Wednesday, March 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பாலியல் வழக்கு; போலீஸை துப்பாக்கியால் சுட்டு தப்பிய ஆம் ஆத்மி எம்.எல்.ஏ | இந்தியா

GenevaTimes by GenevaTimes
September 2, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
பாலியல் வழக்கு; போலீஸை துப்பாக்கியால் சுட்டு தப்பிய ஆம் ஆத்மி எம்.எல்.ஏ | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:September 02, 2025 7:59 PM IST

பஞ்சாபில் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி எம்எல்ஏ ஹர்மீத் பதன்மஜ்ரா, போலீஸை துப்பாக்கியால் சுட்டு தப்பிய சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியது.

News18News18
News18

பஞ்சாபில் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி எம்.எல்.ஏ, போலீஸ் மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜிராக்பூர் பகுதியை சேர்ந்த பெண் தந்த பாலியல் புகாரின் பேரில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ ஹர்மீத் பதன்மஜ்ரா கைது செய்யப்பட்டார். ஏற்கனவே திருமணமான ஹர்மீத், தன்னை திருமணம் செய்து கொண்டதாகவும், தொடர்ந்து பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்த புகாரை அடுத்து எம்.எல்.ஏ பதன்மஜ்ரா கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது, போலீஸாரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடியதாக தெரிகிறது.

இந்த நிலையில், ஹர்மீத் பதன்மஜ்ரா தப்பிக்க உதவியதாக கார் ஒன்றை காவல்துறையினர் மடக்கி பிடித்தனர். அதில், இருந்த 3 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

முன்னதாக, வெள்ளப்பாதிப்பை ஆளும் ஆம் ஆத்மி அரசு சரியாக கையாளவில்லை என பதன்மஜ்ரா குற்றம்சாட்டி வீடியோ வெளியிட்டிருந்தார். மேலும், டெல்லியில் இருந்து ஆம் ஆத்மி தலைமை பஞ்சாப்பை ஆட்சி செய்வதாகவும் அவர் குற்றம்சாட்டி இருந்தார்.

இப்படி சொந்த கட்சியின் ஆட்சியையே அவர் விமர்சித்து வந்த நிலையில், பாலியல் வழக்கில் தேடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

September 02, 2025 7:59 PM IST

Read More

Previous Post

ரணில் தொடர்பில் மகிந்த தரப்பின் நிலைப்பாடு வெளியானது

Next Post

பறவை மோதியதால் இண்டிகோ விமானத்தின் முன்பகுதி சேதம் | Makkal Osai

Next Post
பறவை மோதியதால் இண்டிகோ விமானத்தின் முன்பகுதி சேதம் | Makkal Osai

பறவை மோதியதால் இண்டிகோ விமானத்தின் முன்பகுதி சேதம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin