• Login
Monday, March 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

கடந்த 39 மாதங்களாக ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கியதால் 12.6 பில்லியன் டாலர்களை சேமித்த இந்தியா | India has saved 12.6 billion by buying crude oil from Russia over the past 39 months

GenevaTimes by GenevaTimes
September 2, 2025
in வணிகம்
Reading Time: 7 mins read
0
கடந்த 39 மாதங்களாக ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கியதால் 12.6 பில்லியன் டாலர்களை சேமித்த இந்தியா | India has saved 12.6 billion by buying crude oil from Russia over the past 39 months
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: கடந்த 39 மாதங்​களாக ரஷ்​யா​விட​மிருந்து கச்சா எண்​ணெயை இந்​தி​யா, இறக்​குமதி செய்​துள்​ள​தால் சுமார் 12.6 பில்​லியன் அமெரிக்க டாலர்​களை சேமித்​துள்​ளது. ரஷ்​யா, உக்​ரைன் இடையே​யான போர் தொடங்​கியதைத் தொடர்ந்து ரஷ்​யா​விட​மிருந்து அதிக அளவில் கச்சா எண்​ணெயை இந்​தியா குறைந்த விலை​யில் வாங்கி பயன்​படுத்தி வரு​கிறது.

அதே​நேரத்​தில் ரஷ்​யா​விடம் இருந்து இந்​தியா எண்​ணெய் வாங்​கக் கூடாது, ஏனெனில் அது அதிபர் விளாடிமிர் புதின் அரசுக்கு பொருளா​தார ரீதி​யில் உதவு​கிறது என்று அமெரிக்கா குற்​றம் சாட்டி வரு​கிறது. ஆனால், இந்​தியா தனது சொந்த எரிசக்தி பாது​காப்​பை​யும், மக்​களின் நலனை​யும் கருத்​தில் கொண்டே இந்த முடிவை எடுத்​த​தாக வாதிட்டு வரு​கிறது.

இந்​நிலை​யில் கடந்த 39 மாதங்​களாக இந்​தி​யா, ரஷ்​யா​விட​மிருந்து கச்சா எண்​ணெயை இறக்​குமதி செய்​துள்​ள​தால் 12.6 பில்​லியன் அமெரிக்க டாலர்​களை சேமித்​துள்​ள​தாக தகவல்​கள் வெளிவந்​துள்​ளன. ரஷ்​யா​வின் கச்சா எண்​ணெயை வாங்க இந்​தியா முன்​வ​ரா​விட்​டால், உலகளா​விய கச்சா எண்​ணெய் விலை கணிச​மாக உயர்ந்​திருக்​கும்.

மேலும், இது இந்​தி​யா​வின் எண்​ணெய் இறக்​கும​திக்​கான செல​வையும் பல மடங்கு உயர்த்​தி​யிருக்​கும். இந்​தி​யா, கச்சா எண்​ணெய் இறக்​கும​தியை அதி​க​மாக நம்​பி​யிருப்​ப​தால் மத்​திய அரசுக்கு அதனால் அதிக செலவு ஏற்​பட்​டிருக்​கும் என்று பொருளா​தார வல்​லுநர்​கள் தெரிவிக்​கின்​றனர்.

ரஷ்​யா​விலிருந்து எண்​ணெய் இறக்​குமதி செய்​யும் விஷ​யத்​தில் அமெரிக்கா அழுத்​தம் கொடுத்​த​போதும், குறைந்த விலை கச்சா எண்​ணெய் காரண​மாக இந்​தியா அதற்கு அடிபணி​ய​வில்லை என்று தெரிய​வந்​துள்​ளது. அமெரிக்​கா​வின் உத்​தர​வுக்கு கீழ்​படி​யத் தேவை​யில்லை என்​பதும், எந்த நாட்​டுடன் வர்த்​தகத்​தில் ஈடு​பட​வேண்​டும் என்​ப​தில் தெளி​வான கொள்​கை​யை​யும் இந்​தியா பின்​பற்றி வருவதாக அந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.



Read More

Previous Post

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்!

Next Post

“இங்கு என்ன நடக்கிறது என்பதை தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள்.” – பீட்டர் நவேரா

Next Post
“இங்கு என்ன நடக்கிறது என்பதை தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள்.” – பீட்டர் நவேரா

``இங்கு என்ன நடக்கிறது என்பதை தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள்." - பீட்டர் நவேரா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin