• Login
Monday, March 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

அடிக்கடி ஷாப்பிங் போறவங்களா நீங்க…? பிரபலமான லைஃப்ஸ்டைல் கிரெடிட் கார்டுகளின் லிஸ்ட் இதோ…! | வணிகம்

GenevaTimes by GenevaTimes
September 2, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
அடிக்கடி ஷாப்பிங் போறவங்களா நீங்க…? பிரபலமான லைஃப்ஸ்டைல் கிரெடிட் கார்டுகளின் லிஸ்ட் இதோ…! | வணிகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:September 02, 2025 6:00 PM IST

அனைத்து முன்னணி வங்கிகளும் இந்த லைஃப்ஸ்டைல் கிரெடிட் கார்டுகளை வழங்குகின்றன. ஆனால், உங்களுக்கான ஒரு கார்டை தேர்வு செய்வதற்கு முன்பு நீங்கள் பல்வேறு விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டும். அந்த வகையில், ஒருசில பிரபலமான லைஃப்ஸ்டைல் கிரெடிட் கார்டுகளின் பட்டியலை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

Rapid Read
News18News18
News18

ஒருவேளை உங்களுக்கு ஷாப்பிங் செய்வது மிகவும் பிடிக்கும் என்றால், அதே சமயத்தில் நீங்கள் ஒரு கிரெடிட் கார்டு யூசராக இருக்கும் பட்சத்தில் உங்களுடைய ஷாப்பிங் அனுபவத்தை இன்னும் சௌகரியமான ஒன்றாக மாற்றுவதோடு, கேஷ்பேக் மற்றும் ரிவார்டு பாயிண்டுகளைப் பெறுவதற்கு உதவும் லைஃப்ஸ்டைல் கிரெடிட் கார்டு வாங்குவது பரிந்துரை செய்யப்படுகிறது.

அனைத்து முன்னணி வங்கிகளும் இந்த லைஃப்ஸ்டைல் கிரெடிட் கார்டுகளை வழங்குகின்றன. ஆனால், உங்களுக்கான ஒரு கார்டை தேர்வு செய்வதற்கு முன்பு நீங்கள் பல்வேறு விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டும். அந்த வகையில், ஒருசில பிரபலமான லைஃப்ஸ்டைல் கிரெடிட் கார்டுகளின் பட்டியலை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

Amazon Pay ICICI கிரெடிட் கார்டு:

ஒரு பிரைம் மெம்பராக அமேசானில் நீங்கள் செய்யும் ஷாப்பிங்களுக்கு உங்களுக்கு 5 சதவீத ரிவார்டு பாயிண்டுகளும், பிரைம் மெம்பர் அல்லாதவர்கள் செய்யும் அமேசான் ஷாப்பிங்களுக்கு 3% கேஷ்பேக்கும் கிடைக்கிறது. மேலும், 100க்கும் மேற்பட்ட கூட்டாண்மை வணிகர்களிடம் செய்யும் ஷாப்பிங்களுக்கு 2 சதவீத ரிவார்டு பாயிண்டுகளை கார்டு ஹோல்டர்கள் பெறலாம்.

Flipkart Axis Bank கிரெடிட் கார்டு:

இந்த கார்டு ஒரு ஸ்டேட்மெண்ட் காலாண்டில் Myntra-ல் 4,000 ரூபாய் வரையிலான செலவுகளுக்கு 75 சதவீதம் கேஷ்பேக் வழங்குகிறது. மேலும், அதேபோல Flipkart மற்றும் Cleartripல் நீங்கள் செய்யும் ஷாப்பிங்களுக்கு ஒரு காலாண்டுக்கு 5 சதவீத கேஷ்பேக்கை பெறலாம். இதற்கும் 4,000 ரூபாய் என்ற உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

SBI Cashback கிரெடிட் கார்டு:

எந்த ஒரு வணிகராக இருந்தாலும் கட்டுப்பாடு இல்லாமல் ஆன்லைனில் நீங்கள் செய்யும் செலவுகளுக்கு இந்த கார்டு 5 சதவீத கேஷ்பேக்கை வழங்குகிறது. மேலும், ஆஃப்லைன் செலவுகளுக்கு ஒரு சதவீத கேஷ்பேக் கிடைக்கிறது. அடுத்த ஸ்டேட்மெண்ட் உருவாகுவதற்கு 2 வேலை நாட்களுக்குள்ளாக இந்த கேஷ்பேக் உங்களுடைய SBI கார்டு அக்கவுண்டில் ஆட்டோ கிரெடிட் செய்யப்படும். எனினும், இந்த கார்டை பெறுவதற்கு நீங்கள் 999 ரூபாய் மற்றும் வரி செலுத்த வேண்டும். ஆனால், ஆண்டுக்கு 2 லட்சம் ரூபாய்க்கு மேல் நீங்கள் செலவு செய்யும்பட்சத்தில் இந்த தொகை உங்களுக்கு திருப்பி செலுத்தப்படும்.

HDFC Millennia கிரெடிட் கார்டு:

இந்த கார்டு மூலமாக Amazon, Bookmyshow, Cultfit, Flipkart, Myntra, SonyLiv, Swiggy, Uber மற்றும் Zomato போன்றவற்றில் நீங்கள் செய்யும் பேமெண்ட்களுக்கு 5% கேஷ்பேக் கிடைக்கும். பிற செலவுகளுக்கு 1 சதவீதம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. அது மட்டும் அல்லாமல் HDFCCARDS என்ற கூப்பனைப் பயன்படுத்தி Swiggy Dineoutல் செய்யும் செலவுகளுக்கு 10 சதவீத கூடுதல் டிஸ்கவுண்ட் கிடைக்கும்.

Axis Bank ACE கிரெடிட் கார்டு:

இந்த கார்டு எல்லா டிரான்ஷாக்ஷன்களுக்கும் கேஷ்பேக் வழங்குகிறது. Google Pay மூலம் செய்யப்படும் மின்சாரம், இன்டர்நெட், கேஸ் மற்றும் பல போன்ற பில் பேமெண்ட்களுக்கும், DTH மற்றும் மொபைல் ரீசார்ஜ்களுக்கு 5% கேஷ்பேக் வழங்குகிறது. மேலும் Swiggy, Zomato மற்றும் Ola போன்றவற்றிற்கு 4 சதவீத கேஷ்பேக் கிடைக்கிறது. பிற அனைத்து செலவுகளுக்கும் 1.5% கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

சமீபத்திய வணிகச் செய்திகள், தனிப்பட்ட நிதி குறிப்புகள், தினசரி தங்கம் விலை பற்றிய அப்டேட்டுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

September 02, 2025 6:00 PM IST

தமிழ் செய்திகள்/வணிகம்/

அடிக்கடி ஷாப்பிங் போறவங்களா நீங்க…? பிரபலமான லைஃப்ஸ்டைல் கிரெடிட் கார்டுகளின் லிஸ்ட் இதோ…!

Read More

Previous Post

5ஜி சந்தையை ஆக்கிரமித்துள்ள நிறுவனம் எது தெரியுமா?

Next Post

ஐரோப்பிய ஒன்றியத்துடன் உக்ரைன் இணைவதை ரஷ்யா ஒருபோதும் எதிர்த்ததில்லை: புதின் | Putin says Russia has never opposed Ukraine joining the EU

Next Post
ஐரோப்பிய ஒன்றியத்துடன் உக்ரைன் இணைவதை ரஷ்யா ஒருபோதும் எதிர்த்ததில்லை: புதின் | Putin says Russia has never opposed Ukraine joining the EU

ஐரோப்பிய ஒன்றியத்துடன் உக்ரைன் இணைவதை ரஷ்யா ஒருபோதும் எதிர்த்ததில்லை: புதின் | Putin says Russia has never opposed Ukraine joining the EU

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin