• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

புச்சிபாபு கிரிக்கெட் தொடர்: டிஎன்சிஏ அணி 503 ரன் குவிப்பு | Buchi Babu Trophy 2025

GenevaTimes by GenevaTimes
September 2, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
புச்சிபாபு கிரிக்கெட் தொடர்: டிஎன்சிஏ அணி 503 ரன் குவிப்பு | Buchi Babu Trophy 2025
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: புச்​சி​பாபு கிரிக்​கெட் தொடரில் டிஎன்​சிஏ பிரெசிடெண்ட் லெவன் – ஜம்மு & காஷ்மீர் அணி​கள் இடையி​லான அரை இறுதி ஆட்​டம் சென்​னை​யில் உள்ள சிஎஸ்கே உயர்​திறன் மையத்​தில் நடை​பெற்று வரு​கிறது. முதலில் பேட் செய்த டிஎன்​சிஏ பிரெசிடெண்ட் லெவன் அணி முதல் நாள் ஆட்​டத்​தில் 90 ஓவர்​களில் 3 விக்​கெட்​கள் இழப்​புக்கு 265 ரன்​கள் எடுத்​திருந்​தது.

நேற்று 2-வது நாள் ஆட்​டத்தை தொடர்ந்து விளை​யாடிய டிஎன்​சிஏ பிரெசிடெண்ட் லெவன் ஆட்ட நேர முடி​வில் 180 ஓவர்​களில் 7 விக்​கெட்​கள் இழப்​புக்கு 503 ரன்​கள் குவித்​தது. விமல் குமார் 112, பிரதோஷ் ரஞ்​ஜன் பால் 91, ஆந்த்ரே சித்​தார்த் 57, அஜிதேஷ் 101, அம்ப்​ரிஷ் 62 ரன்​கள் விளாசினர். ஜம்மு & காஷ்மீர் அணி தரப்​பில் குவல்​பிரீத் சிங், தஸிம் ஆகியோர் தலா 2 விக்​கெட்​களை கைப்​பற்​றினர்.

குரு​நானக் கல்​லூரி​யில் நடை​பெற்று வரும் அரை இறுதி ஆட்​டத்​தில் ஹரி​யானா – ஹைத​ரா​பாத் அணி​கள் விளை​யாடி வரு​கின்​றன. இதன் முதல் இன்​னிங்​ஸில் ஹைத​ரா​பாத் 225 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. தொடர்ந்து விளை​யாடிய ஹரி​யானா முதல் நாள் ஆட்​டத்​தில் விக்​கெட் இழப்​பின்றி 14 ரன்​கள் எடுத்​திருந்​தது.

நேற்று 2-வது நாள் ஆட்​டத்தை தொடர்ந்து விளை​யாடிய அந்த அணி 79.3 ஓவர்​களில் 208 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக ஹிமான்சு ராணா 75, பர்த் வட்ஸ் 36 ரன்​கள் சேர்த்​தனர். ஹைத​ரா​பாத் அணி தரப்​பில் ரோஹித் ராயுடு 5 விக்​கெட்​களை வீழ்த்​தி​னார். 17 ரன்​கள் முன்​னிலை​யுடன் 2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய ஹைத​ரா​பாத் அணி 2-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 16 ஓவர்​களில் ஒரு விக்​கெட் இழப்​புக்கு 49 ரன்​கள்​ எடுத்​தது.



Read More

Previous Post

என் தாயை அவமதித்ததால் மிகுந்த வேதனையடைந்தேன்: பிரதமர் மோடி

Next Post

சிஇஓ பதவி மறுக்கப்பட்ட நிறுவனத்தை ரூ.20,000 கோடிக்கு வாங்கிய பெண் | After Denied CEO Role, Woman Bought Her Former Company

Next Post
சிஇஓ பதவி மறுக்கப்பட்ட நிறுவனத்தை ரூ.20,000 கோடிக்கு வாங்கிய பெண் | After Denied CEO Role, Woman Bought Her Former Company

சிஇஓ பதவி மறுக்கப்பட்ட நிறுவனத்தை ரூ.20,000 கோடிக்கு வாங்கிய பெண் | After Denied CEO Role, Woman Bought Her Former Company

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin