• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

சீன சமூக வலைதளங்களில் முதலிடம் பிடித்த பிரதமர் நரேந்திர மோடி | SCO Summit 2025: PM Modi trends in China

GenevaTimes by GenevaTimes
September 2, 2025
in உலகம்
Reading Time: 5 mins read
0
சீன சமூக வலைதளங்களில் முதலிடம் பிடித்த பிரதமர் நரேந்திர மோடி | SCO Summit 2025: PM Modi trends in China
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பெய்ஜிங்: சீனா​வில் ட்விட்​டர், பேஸ்​புக் உள்​ளிட்ட மேற்​கத்​திய சமூக வலை​தளங்​களுக்கு தடை விதிக்​கப்​பட்டு உள்​ளது. உள்​நாட்டை சேர்ந்த வெய்போ சமூக வலை​தளம் மட்​டுமே பயன்​பாட்​டில் இருக்​கிறது.

எஸ்​சிஓ மாநாட்​டில் சுமார் 20-க்​கும் மேற்​பட்ட நாடு​களின் தலை​வர்​கள் பங்​கேற்ற நிலை​யில் வெய்போ சமூக வலை​தளத்​தில் பிரதமர் நரேந்​திர மோடி முதலிடத்​தில் உள்​ளார்.

இதுகுறித்து சீன அரசி​யல் நோக்​கர்​கள் கூறிய​தாவது: சீனா​வில் கூகுள் பயன்​பாட்​டில் இல்​லை. உள்​நாட்டை சேர்ந்த பைடு என்ற இணைய தேடு​தளமே பயன்​பாட்​டில் இருக்​கிறது. இந்த தளத்​தில் பிரதமர் நரேந்​திர மோடி குறித்த தகவல்​களை சீனர்​கள் அதிக அளவில் தேடி உள்​ளனர்.

மேலும் வெய்போ சமூக வலை​தளத்​தில் பிரதமர் நரேந்​திர மோடி குறித்த புகைப்​படங்​கள், வீடியோக்​கள் அதி​க​மாக பகிரப்​பட்டு வரு​கின்​றன. குறிப்​பாக புதின், மோடி, ஜி ஜின்​பிங் ஒன்​றாக கலந்​துரை​யாடிய புகைப்​படம், வீடியோ அதி​க​மாக பகிரப்​பட்டு வரு​கிறது.

மேலும் ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் நரேந்​திர மோடி ஒரே காரில் பயணம் செய்​யும் புகைப்​படம், வீடியோ​வும் வெய்போ தளத்​தில் வைரலாக பரவி வரு​கிறது. பிரதமர் மோடி​யின் துணிச்​சலான முடிவு​கள், அவரது நடை, உடை பாவனை​கள் குறித்து சீனர்​கள் புகழாரம் சூட்டி வரு​கின்​றனர்.

ஒவ்​வொரு ஆண்​டும் எஸ்​சிஓ உச்சி மாநாடு நடை​பெறுகிறது. ஆனால் 7 ஆண்​டு​களுக்கு பிறகு பிரதமர் மோடி சீனா வந்​திருப்​ப​தால் இந்த ஆண்டு எஸ்​சிஓ மாநாடு உலகம் முழு​வதும் பெரும் கவனத்தை ஈர்த்​திருக்​கிறது. குறிப்​பாக அமெரிக்​கா, ஐரோப்​பிய ஊடகங்​கள் பிரதமர் மோடி சார்ந்த தகவல்​களுக்கு முக்​கி​யத்​து​வம் அளித்து செய்​தி​களை வெளி​யிட்​டு உள்​ளன. இவ்​​வாறு சீன அரசி​யல்​ நோக்​கர்​கள்​ தெரி​வித்​துள்​ளனர்​.



Read More

Previous Post

வர்த்தக பயன்பாட்டுக்கான காஸ் சிலிண்டர் விலை குறைப்பு | Gas cylinder prices reduced for commercial use

Next Post

Tiada rakyat Malaysia terjejas gempa bumi 6.0 di Afghanistan | Makkal Osai

Next Post
Tiada rakyat Malaysia terjejas gempa bumi 6.0 di Afghanistan | Makkal Osai

Tiada rakyat Malaysia terjejas gempa bumi 6.0 di Afghanistan | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin