• Login
Wednesday, March 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

'பிரிக்ஸ் நாடுகள் மீதான தடைகளுக்கு எதிராக ரஷ்யாவும், சீனாவும் நிற்கும்' – ட்ரம்பிற்கு புதின் பதில்!

GenevaTimes by GenevaTimes
September 1, 2025
in உலகம்
Reading Time: 1 min read
0
'பிரிக்ஸ் நாடுகள் மீதான தடைகளுக்கு எதிராக ரஷ்யாவும், சீனாவும் நிற்கும்' – ட்ரம்பிற்கு புதின் பதில்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றத்தில் இருந்து அவரை உறுத்தும் விஷயங்களில் ஒன்று, ‘பிரிக்ஸ்’.

பிரிக்ஸ் நாடுகள் அமெரிக்காவிற்கு எதிராக செயல்படும்… அமெரிக்க டாலருக்கு எதிராக, அவர்களது நாணயத்தை கொண்டு வருவார்கள் என்று ட்ரம்ப் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.

மேலும், இந்த நாடுகளின் மீது 10 சதவிகித வரி விதிக்கப்படும் என்றும் அச்சுறுத்தி வருகிறார்.

மோடி - புதின் - ஜி ஜின்பிங்
மோடி – புதின் – ஜி ஜின்பிங்

புதின் என்ன சொல்கிறார்?

இந்த நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டிற்காக ரஷ்ய அதிபர் புதின் சீனா சென்றிருக்கிறார். அங்கே அவர் செய்தியாளர்களிடம் பேசியிருப்பதாவது…

“முக்கிய கட்டமைப்பு திட்டங்களுக்கான கூடுதல் வளங்களைத் திரட்ட ரஷ்யாவும், சீனாவும் தனி கவனம் செலுத்தி வருகின்றன.

மேலும், உலக அளவில் ஏற்பட்டுள்ள அழுத்தங்கள் நிறைந்த சவால்களுக்கு எதிராக பிரிக்ஸை வலுப்படுத்த இரு நாடுகளும் ஒன்றுபட்டு நிற்கின்றது.

உலக அளவிலும், பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் மத்தியிலும் மேற்கொள்ளப்படும் சமூகப் பொருளாதார வளர்ச்சியைத் தடுக்கும் பாரபட்சமான தடைகளுக்கு எதிராக மாஸ்கோவும் பெய்ஜிங்கும் பொதுவான நிலைப்பாட்டை எடுக்கும்” என்று கூறியுள்ளார்.

Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

வணக்கம்,

Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும்.

கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…

https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

Read More

Previous Post

எதற்கெடுத்தாலும் கிரெடிட் கார்டை ஸ்வைப் பண்றீங்களா? பிரச்சனை நிச்சயம்

Next Post

உத்தேச நகர மறுமேம்பாட்டு சட்ட மசோதா: ஏன், எதற்காக, யாருக்காக? அமைச்சர் ஙா கோர் மிங் விளக்கம் | Makkal Osai

Next Post
உத்தேச நகர மறுமேம்பாட்டு சட்ட மசோதா: ஏன், எதற்காக, யாருக்காக? அமைச்சர் ஙா கோர் மிங் விளக்கம் | Makkal Osai

உத்தேச நகர மறுமேம்பாட்டு சட்ட மசோதா: ஏன், எதற்காக, யாருக்காக? அமைச்சர் ஙா கோர் மிங் விளக்கம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin