• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

சென்னையில் டீ, காபி விலை உயர்வு: டீ ரூ.15, காபி ரூ.20 என நிர்ணயம்! | tea coffee price hiked in chennai

GenevaTimes by GenevaTimes
September 1, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
சென்னையில் டீ, காபி விலை உயர்வு: டீ ரூ.15, காபி ரூ.20 என நிர்ணயம்! | tea coffee price hiked in chennai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: சென்​னை​யில் இன்று முதல் டீ, காபி​யின் விலை உயர்த்​தப்​படு​கிறது. இதனால் டீ, காபி பிரியர்​கள் அதிர்ச்​சி​யடைந்​துள்​ளனர்.

ஐடி நிறு​வனங்​களில் பணி​யாற்​று​பவர்​கள் முதல் கூலி வேலை செய்​பவர்​கள் வரை அனைத்​து தரப்​பினரும் விரும்பி அருந்​தும் பான​மாக டீ, காபி இருந்து வரு​கின்​றன. பலருக்​கும் இவற்றை குடித்​தால்​தான் வேலையே ஓடும் என்​கிற வகை​யில் மக்​களின் உணவு பழக்​கவழக்​கத்​தில் தவிர்க்க முடி​யாத ஒன்​றாக மாறி​யிருக்​கின்​றன. சென்னை உள்ள பெரும்​பாலான டீக்​கடைகளில் தற்​போது டீ ரூ.12-க்​கும், காபி ரூ.15-க்​கும் விற்​பனை​யாகி வரு​கிறது. இது தவிர சிறிய அளவி​லான கடைகளில் டீ ரூ.10-க்​கும், காபி ரூ.12-க்​கும் விற்​பனை​யாகிறது.

இந்​நிலை​யில் சென்​னை​யில் பல்​வேறு இடங்​களில் டீயின் விலை அதிரடி​யாக உயர்த்​தப்​பட்​டுள்​ளது. கோயம்​பேடு, அடை​யாறு, மயி​லாப்​பூர், திரு​வான்​மியூர், புரசை​வாக்​கம் உட்பட பல்​வேறு இடங்​களில் உள்ள டீக்​கடைகளின் முகப்​பில் நேற்று டீ, காபி, பூஸ்ட், ஹார்​லிக்ஸ் உள்​ளிட்​ட​வற்​றின் விலை இன்று (செப். 1) முதல் உயர்த்​தப்​படு​வ​தாக நோட்​டீஸ் ஒட்​டப்​பட்​டிருந்​தன. அதன்​படி டீயின் விலை ரூ.15 ஆகவும், காபி​யின் விலை ரூ.20 ஆகவும் நிர்​ண​யம் செய்​யப்​பட்​டுள்​ளது.

அதே​போல் லெமன் டீ – 15, பால் – ரூ.15, ஸ்பெஷல் டீ – 20, ராகி​மால்ட், சுக்கு காபி – ரூ.20, ஹார்​லிக்​ஸ், பூஸ்ட் – ரூ.25 ஆகவும் விற்​பனை செய்​யப்பட உள்​ளன. பார்​சல் டீ ரூ.45 ஆகவும், பார்​சல் காபி ரூ.60 ஆகவும், பார்​சல் பூஸ்ட் ரூ.70 ஆகவும் விற்​கப்​படும் என அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. அதே​போல் பஜ்ஜி, போண்​டா, சமோசா ஒன்​றுக்கு ரூ.15 வசூலிக்​கப்பட உள்​ள​தாக தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இது தொடர்​பாக சென்னை பெருநகர டீக்​கடை உரிமை​யாளர்​கள் சங்​கத்​தினர் கூறுகை​யில், “சென்​னை​யில் 8 ஆண்​டு​களுக்​குப் பிறகு அதாவது 2016-17-க்​குப் பிறகு டீ, காபி விலை உயர்த்​தப்​பட்​டுள்​ளது. அது​வும் சென்​னை​யில் வெறும் 20 சதவீதம் கடைகள் மட்​டுமே விலையை உயர்த்​தி​யுள்​ளன. மீத​முள்ள கடைகளில் படிப்​படி​யாக உயர்த்​த​வாய்ப்​புள்​ளது. பால், காபித் தூள், டீத்​தூள் விலை உயர்​வு, வாடகை, மின்​கட்டண உயர்​வு, போக்​கு​வரத்து செலவு அதி​கரிப்பு போன்ற தவிர்க்க முடி​யாத காரணங்​களால் வாழ்​வா​தா​ரத்​துக்​காக இந்த விலை உயர்​வுக்​கு நாங்​கள்​ தள்​ளப்​பட்​டிருக்​கிறோம்​” என்று தெரிவித்தார்.



Read More

Previous Post

சீனாவில் மோடி – புதின் ஒரே காரில் பயணம்! | Modi

Next Post

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 200-க்கும் மேற்பட்டோர் பலி | Afghanistan earthquake: 200 dead; over 400 injured

Next Post
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 200-க்கும் மேற்பட்டோர் பலி | Afghanistan earthquake: 200 dead; over 400 injured

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 200-க்கும் மேற்பட்டோர் பலி | Afghanistan earthquake: 200 dead; over 400 injured

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin