• Login
Tuesday, March 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

சுமார் 4 கிலோ கத்தரிக்காயை உற்பத்தி செய்து கின்னஸ் உலக சாதனை படைத்த அமெரிக்க விவசாயி! | American farmer Guinness World Record produced 4 kg eggplant

GenevaTimes by GenevaTimes
August 31, 2025
in உலகம்
Reading Time: 5 mins read
0
சுமார் 4 கிலோ கத்தரிக்காயை உற்பத்தி செய்து கின்னஸ் உலக சாதனை படைத்த அமெரிக்க விவசாயி! | American farmer Guinness World Record produced 4 kg eggplant
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பென்சில்வேனியா: அமெரிக்காவின் பிலடெல்பியா மாகாணம் ஹாரிசன் சிட்டியைச் சேர்ந்த விவசாயி எரிக் குன்ஸ்ட்ராம், 3 ஆண்டுகளுக்கு முன்பு தனது தோட்டத்தில் கத்தரிக்காய் செடி வைத்தார். இதில் இப்போது மிகப்பெரிய அளவிலான கத்தரிக்காய் விளைந்துள்ளது.

இந்த கத்தரிக்காயின் எடை 3.969 கிலோவாக இருந்தது. வழக்கமான கத்தரிக்காயைப் போல 12 மடங்கு பெரியதாக உள்ள இது கிட்டத்தட்ட வீட்டுப் பூனையின் அளவு ஆகும்.

இதுகுறித்து கின்னஸ் சாதனை நிறுவனத்துக்கு தகவல் தரப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 19-ம் தேதி அந்நிறுவன அதிகாரிகள் அந்த கத்தரிக்காயை ஆய்வு செய்தனர். அதன் எடையை உறுதி செய்த அவர்கள் உலகின் மிகப்பெரிய கத்தரிக்காய் என அதை அங்கீகரித்தனர். இதையடுத்து, இது கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறுகிறது. முன்னதாக, 3.778 கிலோ எடை கொண்ட கத்தரிக்காயை உலகின் மிகப்பெரியது என கின்னஸ் அமைப்பு அங்கீகரித்திருந்தது. அந்த சாதனை இப்போது முறியடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து குன்ஸ்ட்ராம் கூறும்போது, “உலகிலேயே மிகப்பெரிய கத்தரிக்காயை நான் உற்பத்தி செய்தேன் என்பது எனக்கு பெருமையாக உள்ளது’’ என்றார்.



Read More

Previous Post

கூகுள் மேப்பை நம்பி ஆற்றை கடந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. அடுத்து நடந்த சோகம்! | இந்தியா

Next Post

இந்தியா மீது டிரம்ப் வரி விதிக்க இதுவும் ஒரு காரணமா? வெளியான பரபரப்பு தகவல் | Makkal Osai

Next Post
இந்தியா மீது டிரம்ப் வரி விதிக்க இதுவும் ஒரு காரணமா? வெளியான பரபரப்பு தகவல் | Makkal Osai

இந்தியா மீது டிரம்ப் வரி விதிக்க இதுவும் ஒரு காரணமா? வெளியான பரபரப்பு தகவல் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin