• Login
Monday, March 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

இந்திய தொண்டு அமைப்பு மகசேசே விருதுக்கு தேர்வு! | educate girls Indian charity organization selected for Magsaysay Award

GenevaTimes by GenevaTimes
August 31, 2025
in உலகம்
Reading Time: 5 mins read
0
இந்திய தொண்டு அமைப்பு மகசேசே விருதுக்கு தேர்வு! | educate girls Indian charity organization selected for Magsaysay Award
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: பிலிப்​பைன்ஸ் முன்​னாள் அதிபர் ரமோன் மகசேசே நினை​வாக ஆண்​டு​தோறும் விருது வழங்​கப்​பட்டு வரு​கிறது. இது ஆசி​யா​வின் நோபல் பரிசு என்று வர்​ணிக்​கப்​படு​கிறது. இந்த ஆண்​டுக்​கான ரமோன் மகசேசே விருதுக்கு இந்​தி​யாவை சேர்ந்த எஜுகேட் கேர்ள்ஸ் என்ற தன்​னார்வ தொண்டு அமைப்பு தேர்வு செய்​யப்​பட்டு உள்​ளது.

அதோடு மாலத்​தீவை சேர்ந்த சுற்​றுச்​சூழல் ஆர்​வலர் ஷாஹினா அலி, பிலிப்​பைன்ஸை சேர்ந்த கத்​தோலிக்க போதகரும் சமூக ஆர்​வலரு​மான பிளவி வில்​லனு வேவா ஆகியோ​ருக்​கும் ரமோன் விருது அறிவிக்​கப்​பட்டு உள்​ளது.

கடந்த 2007-ம் ஆண்​டில் சமூக ஆர்​வலர் ஷபீனா ஹுசைன், எஜுகேட் கேர்ள்ஸ் என்ற தொண்டு அமைப்பை உரு​வாக்​கி​னார். இந்த அமைப்பு மும்​பையை தலை​மை​யிட​மாகக் கொண்டு செயல்​படு​கிறது. ராஜஸ்​தான், மத்​திய பிரதேசம், உத்தர பிரதேசத்​தில் சுமார் 67 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட மாணவி​கள் கல்​வியை தொடர எஜுகேட் கேர்ள்ஸ் அமைப்பு உதவி செய்​துள்​ளது.

இந்த அமைப்​பில் சுமார் 13,000-க்​கும் மேற்​பட்ட தன்​னார்​வலர்​கள் இணைந்து பணி​யாற்றி வரு​கின்​றனர். மத்​திய அரசின் நிதி​யுத​வியை பெற்று பெண் கல்​வியை ஊக்​குவிக்க பல்​வேறு திட்​டங்​களை எஜுகேட் கேர்ள்ஸ் அமைப்பு வெற்​றிகர​மாக செயல்​படுத்தி வரு​கிறது.



Read More

Previous Post

ஏதர் எனர்ஜி நிறுவனம் சார்பில் குறைந்த விலையில் குடும்ப பயன்பாட்டுக்கான ‘ஏதர் இஎல்-01’ மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்! | Ather Energy launches Ather EL-01 electric scooter for family use budget price

Next Post

கலப்பு இரட்டையர் பிரிவில் உலக சாம்பியன் பட்டம் வென்ற முதல் மலேசிய ஜோடி – டாங் ஜீ & ஈ வெய் | Makkal Osai

Next Post
கலப்பு இரட்டையர் பிரிவில் உலக சாம்பியன் பட்டம் வென்ற முதல் மலேசிய ஜோடி – டாங் ஜீ & ஈ வெய் | Makkal Osai

கலப்பு இரட்டையர் பிரிவில் உலக சாம்பியன் பட்டம் வென்ற முதல் மலேசிய ஜோடி – டாங் ஜீ & ஈ வெய் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin