• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

ஹிமாச்சல் பிரதேசத்தை புரட்டி போட்ட பருவமழை: 320 பேர் பலி, 822 சாலைகள் மூடல்

GenevaTimes by GenevaTimes
August 31, 2025
in மலேசியா
Reading Time: 1 min read
0
ஹிமாச்சல் பிரதேசத்தை புரட்டி போட்ட பருவமழை: 320 பேர் பலி, 822 சாலைகள் மூடல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சிம்லா:

ஹிமாச்சல் பிரதேசத்தில் பருவமழை சீற்றத்துக்கு 320 பேர் பலியாகி உள்ளனர். 3 தேசிய நெடுஞ்சாலைகள் உள்பட 822 சாலைகள் மூடப்பட்டுள்ளதாக அம்மாநில பேரிடர் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஹிமாச்சல் பிரதேசத்தில் முன் எப்போதும் இல்லாத கனமழை பெய்து வருகிறது. மழை, வெள்ளத்துடன் நிலச்சரிவும் அம்மாநிலத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது. ரவி ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு, பல கிராமங்களை இணைக்கும் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன.

ஹிமாச்சல் பிரதேசம் பருவமழையால் எவ்வாறு பாதிக்கப்பட்டு உள்ளது என்பதை அம்மாநில பேரிடர் ஆணையம் சில விவரங்களுடன் வெளியிட்டு இருக்கிறது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது;

பருவமழையின் சீற்றம் மாநிலத்தின் உள்கட்டமைப்பை கடுமையாக பாதித்துள்ளது. 3 தேசிய நெடுஞ்சாலைகள் உள்பட 822 சாலைகள் முற்றிலும் மூடப்பட்டு உள்ளன. 1236 மின்மாற்றிகள், 424 நீர் வழங்கல் திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 20 முதல் தற்போது வரை பருவமழைக்கு மாநிலத்தில் ஒட்டுமொத்த உயிரிழப்பு 320ஐ எட்டி உள்ளது. நிலச்சரிவுகள், திடீர் வெள்ளத்தில் சிக்கி 166 பேர் உயிரிழந்துள்ளனர். 154 பேர் சாலை விபத்துகளில் பலியாகி உள்ளனர்.

100க்கும் மேற்பட்ட கிராம இணைப்புச் சாலைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு ஹிமாச்சல் பிரதேச மாநில பேரிடர் ஆணையம் தெரிவித்துள்ளது.

The post ஹிமாச்சல் பிரதேசத்தை புரட்டி போட்ட பருவமழை: 320 பேர் பலி, 822 சாலைகள் மூடல் appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

Read More

Previous Post

அமெரிக்காவின் அமைதி முயற்சிக்கு ஐரோப்பிய நாடுகள் தடையாக உள்ளன.. ரஷ்யா குற்றச்சாட்டு | உலகம்

Next Post

கட்டுநாயக்காவில் கெஹெல்பத்தர பத்மேவிற்கு ஏற்பட்ட எதிர்பாராத அதிர்ச்சி சம்பவம்

Next Post
கட்டுநாயக்காவில் கெஹெல்பத்தர பத்மேவிற்கு ஏற்பட்ட எதிர்பாராத அதிர்ச்சி சம்பவம்

கட்டுநாயக்காவில் கெஹெல்பத்தர பத்மேவிற்கு ஏற்பட்ட எதிர்பாராத அதிர்ச்சி சம்பவம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin