• Login
Sunday, March 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

இறுதி ஓவரில் திக் திக்.. பஞ்சாப் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ்!

GenevaTimes by GenevaTimes
April 14, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
இறுதி ஓவரில் திக் திக்.. பஞ்சாப் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சண்டிகரில் நடந்த லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, முதலில் பஞ்சாப் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.

பஞ்சாப் வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து வெளியேற, ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடிய அஷூதோஷ் சர்மா 31 ரன்களும், ஜிதேஷ் சர்மா 29 ரன்களும் எடுத்தனர். இதனால், பஞ்சாப் அணி, 20 ஓவர்களில் 147 ரன்கள் சேர்த்தது.

148 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ரன் வேகமும் மெதுவாகவே இருந்தது. கடைசி நேரத்தில் பரபரப்பான இந்த போட்டியில், 20-வது ஓவரில் 10 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், ராஜஸ்தான் அணியின் அதிரடி வீரர் ஹெட்மயர் பந்துகளை எதிர்கொண்டார்.

விளம்பரம்

இதையும் படிக்க:
சுரேஷ் ரெய்னா, சஞ்சு சாம்சன் ரிக்கார்டை முறியடித்த ரிஷப் பந்த்..!

இந்த ஓவரின் 3-வது மற்றும் 5-வது பந்தில் சிக்சர்களை பறக்கவிட்ட ஹெட்மயர், ஒரு பந்து மீதமிருந்த நிலையில் ராஜஸ்தான் அணியை வெற்றி பெற செய்தார். இதன் மூலம் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ், புள்ளிப் பட்டியலில் 10 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்க வைத்தது. கடைசி ஓவரில் சிறப்பாக விளையாடிய ஹெட்மயர் ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார்.

விளம்பரம்

இன்று நடைபெறும் போட்டியில் எல்-கிளாசிகோ என்றழைக்கப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. புள்ளி பட்டியலில் சென்னை அணி 3ஆவது இடத்திலும், மும்பை அணி 7ஆவது இடத்திலும் உள்ளது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

Read More

Previous Post

பாஜக தோ்தல் அறிக்கை வெளியீடு – நேரலை

Next Post

4 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை – மொரிசியஸ் விமான சேவை மீண்டும் தொடக்கம் | Chennai – Mauritius Flight Service Resumes After 4 Years

Next Post
4 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை – மொரிசியஸ் விமான சேவை மீண்டும் தொடக்கம் | Chennai – Mauritius Flight Service Resumes After 4 Years

4 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை - மொரிசியஸ் விமான சேவை மீண்டும் தொடக்கம் | Chennai - Mauritius Flight Service Resumes After 4 Years

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin