• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

150 ஆவது சர்வதேச மேட்ச்சை நிறைவு செய்த கோல் கீப்பர் கிரிஷன் பதக்.. ஹாக்கி இந்தியா பாராட்டு | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
August 31, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
150 ஆவது சர்வதேச மேட்ச்சை நிறைவு செய்த கோல் கீப்பர் கிரிஷன் பதக்.. ஹாக்கி இந்தியா பாராட்டு | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 31, 2025 7:49 PM IST

2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு, அனுபவமிக்க கோல்கீப்பர் பி.ஆர். ஸ்ரீஜேஷ் ஓய்வு பெற்றதையடுத்து, தற்போது இந்திய அணியின் முதன்மை கோல்கீப்பராக கிரிஷன் பதக் திகழ்கிறார்

கிரிஷன் பதக்கிரிஷன் பதக்
கிரிஷன் பதக்

150 ஆவது சர்வதேச மேட்ச்சை நிறைவு செய்துள்ள இந்திய அணியின் கோல் கீப்பர் கிரிஷன் பதக்கை ஹாக்கி இந்தியா பாராட்டியுள்ளது.

பஞ்சாபில் உள்ள கபூர்யலாவைச் சேர்ந்த கிருஷ்ணன், 2016 ஆம் ஆண்டு லக்னோவில் நடைபெற்ற FIH ஜூனியர் உலகக் கோப்பையில் தங்கம் வென்ற இந்திய ஜூனியர் அணியின் ஒரு அங்கமாகப் பெரும் கவனத்தைப் பெற்றார்.

இதையடுத்து அவர் 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஜப்பானுக்கு எதிராக நடந்த நான்கு நாடுகள் போட்டியில் இந்திய சீனியர் அணிக்கு அறிமுகமானார். அதன் பிறகு, அணியில் தனது இடத்தை உறுதியாகப் பிடித்துக்கொண்டார்

சர்வதேச அரங்கில் கிருஷ்ணன் பி. பதக்கின் பங்களிப்பு இந்திய அணிக்கு பல வெற்றிகளைக் கொண்டு வந்துள்ளது. 2019 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில், ‘ஹாக்கி இந்தியா பல்ஜித் சிங் விருது’களைப் பெற்று, சிறந்த கோல்கீப்பர் எனப் பாராட்டப்பட்டார்.

2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு, அனுபவமிக்க கோல்கீப்பர் பி.ஆர். ஸ்ரீஜேஷ் ஓய்வு பெற்றதையடுத்து, தற்போது இந்திய அணியின் முதன்மை கோல்கீப்பராக கிரிஷன் பதக் திகழ்கிறார்

இந்நிலையில் 150 ஆவது சர்வதேச போட்டிகளில் பங்கேற்று முடித்துள்ள கோல் கீப்பர் கிரிஷன் பதக்கிற்கு ஹாக்கி இந்தியா அமைப்பு பாராட்டுகளை தெரிவித்துள்ளது.

சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

August 31, 2025 7:49 PM IST

Read More

Previous Post

இந்தியா – சீனா இடையே நிலையான உறவால் 280 கோடி மக்களுக்கும் பயன்: வெளியுறவுச் செயலர்

Next Post

ITR தாக்கல் செய்த பின் ரீஃபண்ட் கிடைப்பதற்கு எவ்வளவு நாள் ஆகும்? நீங்க தெரிஞ்சுக்க வேண்டியது! | வணிகம்

Next Post
ITR தாக்கல் செய்த பின் ரீஃபண்ட் கிடைப்பதற்கு எவ்வளவு நாள் ஆகும்? நீங்க தெரிஞ்சுக்க வேண்டியது! | வணிகம்

ITR தாக்கல் செய்த பின் ரீஃபண்ட் கிடைப்பதற்கு எவ்வளவு நாள் ஆகும்? நீங்க தெரிஞ்சுக்க வேண்டியது! | வணிகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin