• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

யாழ் செம்மணியில் இன்று 12 எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு

GenevaTimes by GenevaTimes
August 31, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
யாழ் செம்மணியில் இன்று 12 எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


யாழ் (Jaffna) செம்மணியில் புதிதாக பத்து எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து
எடுக்கப்பட்டுள்ளதுடன் மேலும் 12 எலும்புக்கூடுகள் அடையாளம்
காணப்பட்டுள்ளது.

குறித்த எலும்புக்கூடுகள் இன்றைய (31) அகழ்வின் போது கண்டெடுக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள்
கடந்த திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை எழாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அகழ்வு பணி

செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றம் 45
நாட்கள் அனுமதி வழங்கியுள்ள நிலையில், இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை 39 ஆவது
நாளாக அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை கட்டம் கட்டமாக இதுவரையில் 48 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு
பணிகளின் போது, இன்றைய தினம் அகழ்ந்து எடுக்கப்பட்ட பத்து எலும்புக்கூட்டு
தொகுதியுடன் இதுவரையில் 191 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து
எடுக்கப்பட்டுள்ளது.

தொகுதிகள் 

அத்தோடு, இதுவரையில் 209 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மதியத்துடன் அகழ்வு பணிகள் நிறைவடைந்த நிலையில், நாளைய தினம் (01) திங்கட்கிழமை காலை மீண்டும் அகழ்வு பணிகள் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

Read More

Previous Post

AA22xA6 படத்தில் இணைந்த பிரபல தமிழ் நகைச்சுவை நடிகர் | Makkal Osai

Next Post

”சமீபத்திய வெள்ளம் நாட்டு மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது” – ‘மனதின் குரலில்’ பிரதமர் பேச்சு | Natural disasters testing the country a grief for every Indian PM speech on 125th edition of mann ki baat

Next Post
”சமீபத்திய வெள்ளம் நாட்டு மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது” – ‘மனதின் குரலில்’ பிரதமர் பேச்சு | Natural disasters testing the country a grief for every Indian PM speech on 125th edition of mann ki baat

''சமீபத்திய வெள்ளம் நாட்டு மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது'' - 'மனதின் குரலில்' பிரதமர் பேச்சு | Natural disasters testing the country a grief for every Indian PM speech on 125th edition of mann ki baat

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin