• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

உள்ளூர் போட்டியில் மோதிக்கொண்ட கிரிக்கெட் வீரர்கள்.. கடும் அபராதம் விதித்து நிர்வாகம் நடவடிக்கை | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
August 30, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
உள்ளூர் போட்டியில் மோதிக்கொண்ட கிரிக்கெட் வீரர்கள்.. கடும் அபராதம் விதித்து நிர்வாகம் நடவடிக்கை | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 30, 2025 7:00 PM IST

லயன்ஸ் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது நித்திஷ் ரானா களத்தில் இருந்தார்

மோதிக் கொண்ட வீரர்கள்மோதிக் கொண்ட வீரர்கள்
மோதிக் கொண்ட வீரர்கள்

டெல்லியில் நடைபெற்று வரும் டெல்லி பிரிமியர் லீக் தொடரின்போது கிரிக்கெட் வீரர்கள் நிதிஷ் ரானா மற்றும் திக்வேஷ் ரதி ஆகியோர் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு மோதிக்கொண்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆன நிலையில், இருவருக்கும் கடுமையான அபராதம் விதிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

டெல்லி கிரிக்கெட் சங்கத்தால் டெல்லி பிரிமியர் லீக் போட்டிகள் தற்போது தலைநகரில் நடத்தப்பட்டு வருகிறது. டெல்லியில் உள்ள திறமையான இளம் கிரிக்கெட் வீரர்களை அடையாளம் கண்டு அவர்களை மிகப்பெரிய லீக் போட்டிகளில் விளையாடுவதற்கு வாய்ப்பு வழங்குவதுதான் இந்த டெல்லி பிரிமியர் லீக்கின் முக்கிய நோக்கமாக உள்ளது.

இந்த தொடரில் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் இருந்து கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்டனர். டெல்லி மாநில அணிக்கான வீரர்களும் இந்த தொடரிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள். இந்த நிலையில், இந்த தொடரில் இடம் பெற்றுள்ள பெஸ்ட் டெல்லி லயன்ஸ் மற்றும் சவுத் டெல்லி சூப்பர் ஸ்டார் அணிகள் நேற்று மோதின.

அடுத்த அவர் பந்து வந்தபோது நித்திஷ்ரானா அதனை விளையாடாமல் விலகினார். இதன் பின்னர் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், நித்திஷ் ராணாவுக்கு போட்டி கட்டணத்தில் 50 சதவீத அபராதமும் விக்னேஷ் ரதிக்கு 80 சதவீத அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

August 30, 2025 7:00 PM IST

Read More

Previous Post

பயங்கரவாத அமைப்புகளின் மனித ஜிபிஎஸ் சுட்டுக் கொலை!

Next Post

“உலகளவில் வர்த்தகத்துக்கான போர் போன்ற சூழ்நிலை நிலவுகிறது.” – அமைச்சர் ராஜ்நாத் சிங்

Next Post
“உலகளவில் வர்த்தகத்துக்கான போர் போன்ற சூழ்நிலை நிலவுகிறது.” – அமைச்சர் ராஜ்நாத் சிங்

``உலகளவில் வர்த்தகத்துக்கான போர் போன்ற சூழ்நிலை நிலவுகிறது." - அமைச்சர் ராஜ்நாத் சிங்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin