• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து டிராவிட் விலகல்.. பின்னணி காரணம் என்ன? | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
August 30, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து டிராவிட் விலகல்.. பின்னணி காரணம் என்ன? | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 30, 2025 2:19 PM IST

ராகுல் டிராவிட் 2023 ஆம் ஆண்டு முதல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்

ராகுல் டிராவிட்ராகுல் டிராவிட்
ராகுல் டிராவிட்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ராகுல் டிராவிட் விலகியுள்ளார். அவரது அறிவிப்பு ராஜஸ்தான் அணி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

சமீபத்தில் தான் அந்த அணியில் இருந்து விலக கேப்டன் சஞ்சீவ் சாம்சன் விருப்பம் தெரிவித்திருந்ததாக தகவல்கள் பரவின. இந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக ராகுல் டிராவிட் இன்று அறிவித்துள்ளார்.

அடுத்ததாக அவர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் முக்கிய அணியில் பயிற்சியாளர் பொறுப்பில் இடம் பெறுவார் என்று தகவல்கள் தற்போது பரவி வருகிறது. குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராகுல் டிராவிட்டை நியமிக்க ஆர்வம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பல்வேறு அணிகளில் பணியாற்றிய ராகுல் டிராவிட் 2023 ஆம் ஆண்டு முதல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். அவர் பொறுப்பில் இருந்து விலகியதற்கான காரணங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

August 30, 2025 2:19 PM IST

Read More

Previous Post

பேரன் தலையை துண்டித்து நரபலி.. தாத்தா கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்.. விசாரித்த போலீசார் ஷாக்! | இந்தியா

Next Post

வெளிமாநிலங்களில் பொள்ளாச்சி இளநீருக்கு வரவேற்பு – தினமும் 4 லட்சம் காய்கள் அனுப்பிவைப்பு | pollachi tender coconut is well received in foreign states

Next Post
வெளிமாநிலங்களில் பொள்ளாச்சி இளநீருக்கு வரவேற்பு – தினமும் 4 லட்சம் காய்கள் அனுப்பிவைப்பு | pollachi tender coconut is well received in foreign states

வெளிமாநிலங்களில் பொள்ளாச்சி இளநீருக்கு வரவேற்பு - தினமும் 4 லட்சம் காய்கள் அனுப்பிவைப்பு | pollachi tender coconut is well received in foreign states

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin