ரூ.7 லட்சம் சம்பாதிப்பது எப்படி?: எடுத்துக்காட்டாக, நீங்கள் 5 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.10,000 டெபாசிட் செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது உங்கள் மொத்த முதலீட்டுத் தொகை ரூ.6,00,000 ஆக இருக்கும். தற்போதைய வருடாந்திர வட்டி விகிதமான 6.7% (காலாண்டுக்கு ஒரு முறை) இல், உங்கள் முதிர்வுத் தொகை ரூ.7,13,659 ஆக இருக்கும். அதாவது, வெறும் 5 ஆண்டுகளில் ரூ.1,13,659 வட்டியைப் பெறுவீர்கள்.


