• Login
Sunday, March 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

டிசிஎஸ் ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்… டபுள் ஊதிய உயர்வால் குஷி..!

GenevaTimes by GenevaTimes
April 14, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
டிசிஎஸ் ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்… டபுள் ஊதிய உயர்வால் குஷி..!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நாட்டின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான டிசிஎஸ் எனப்படும் டாடா கன்சல்டன்சி நிறுவனத்தின் கடந்த காலாண்டு நிகர லாபம் 9 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதன்மூலம், அந்த நிறுவனம் 12,434 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியுள்ள நிலையில், கடந்த 2023-24 நிதியாண்டில் மட்டும் மொத்தமாக 47,251 கோடி ரூபாயை லாபமாக ஈட்டியுள்ளது.

இதையடுத்து, தனது ஊழியர்களுக்கு 4.5 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை ஊதிய உயர்வை அறிவித்துள்ள டிசிஎஸ் நிறுவனம், சிறப்பாக செயல்படும் ஊழியர்களுக்கு இரட்டை இலக்க சதவீதத்தில் ஊதிய உயர்வு வழங்குவதாக அறிவித்துள்ளது.

விளம்பரம்

இதையும் படிக்க:
பர்சனல் லோன்களுக்கு குறைந்த வட்டி விகிதங்களை வசூல் செய்து வரும் வங்கிகள்! லிஸ்ட் இங்கே

தற்போது டிசிஎஸ் நிறுவனத்தில் 6 லட்சத்திற்கும் அதிகமான பணியாளர்கள் இருப்பதால், இந்த இரட்டை இலக்க ஊதிய உயர்வால், பல லட்சம் பணியாளர்கள் பயனடைவார்கள் என கூறப்படுகிறது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

Read More

Previous Post

KKR vs LSG Preview: ஐபிஎல்-இல் இதுவரை ஒரு முறை கூட ஜெயித்ததில்லை.. எல்எஸ்ஜியை வீழ்த்துமா கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

Next Post

இஸ்ரேலுக்கு சென்ற சரக்கு கப்பலை கைப்பற்றியது ஈரான்: கடும் விளைவுகள் ஏற்படும் என இஸ்ரேல் எச்சரிக்கை | iran captures israel ship

Next Post
இஸ்ரேலுக்கு சென்ற சரக்கு கப்பலை கைப்பற்றியது ஈரான்: கடும் விளைவுகள் ஏற்படும் என இஸ்ரேல் எச்சரிக்கை | iran captures israel ship

இஸ்ரேலுக்கு சென்ற சரக்கு கப்பலை கைப்பற்றியது ஈரான்: கடும் விளைவுகள் ஏற்படும் என இஸ்ரேல் எச்சரிக்கை | iran captures israel ship

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin